மயிலம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மயிலம்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்விழுப்புரம்
மக்களவைத் தொகுதிஆரணி
மொத்த வாக்காளர்கள்2,02,820[1]
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
ச.சிவக்குமார்
கட்சி பாமக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

மயிலம், புதிதாக உருவாக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தின், ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். மைலம், திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமம். மைலம், திண்டிவனத்தில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது. ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]

செஞ்சி தாலுக்கா (பகுதி) உடையந்தாங்கல், கள்ளப்புலியூர், இரும்புலி, கண்டமநல்லூர், சோழங்குணம், பெரும்பூண்டி, தாமனூர், பூதேரி, தொண்டூர், சின்னகரம், பென்னகர், சண்டசாட்சி, மகாதேவிமங்கலம், இல்லோடு, கருங்குழி, ஈஞ்சூர், முக்குணம், மேல் ஒலக்கூர், விருணாமூர், நீர்பெருத்தகரம், ஏதாநெமிலி, மேல் அத்திப்பாக்கம், எடமலை, போந்தை, அகலூர், நெகனூர், காரியமங்கலம், செல்லபிராட்டி, மேல்களவாய், பெரும்புகை, ஆனந்தூர், விற்பட்டு, சேதுராய நல்லூர், வடபுத்தூர், ஆனங்கூர், அவியூர், நங்கியானந்தல், அருகாவூர், பள்ளிக்குளம், மேல்கூத்தப்பாக்கம், இந்திரசன்குப்பம், மேல்சித்தாமூர், மேலாத்தூர், பனப்பாக்கம், நாட்டார்மங்கலம், கொறவனந்தல், கலையூர், கடம்பூர், சேர்விளாகம், வடவானூர், நங்கிலிகொண்டான், ராஜம்புலியூர், குறிஞ்சிப்பை, துடுப்பாக்கம், மொடையூர், வல்லம், மருதேரி, கொங்கரப்பட்டு, மேல்சேவூர், கிளையூர், மணியம்பட்டு, கம்மந்தூர், தையூர், சொரத்தூர், கீழ்பாப்பம்பாடி, வடதரம், கீழ்மாம்பட்டு, திருவாம்பட்டு, கப்பை, கல்லாலிப்பட்டு, தளவானூர், வில்வமாதேவி, எர்ரம்பட்டு, அணீலாடி, வெளவால்குன்றம், மேல் கூடலூர், கீழ்வைலாமூர், கல்லடிக்குப்பம், மரூர், நாகந்தூர், தளவாழ்ப்பட்டு, தென்புத்தூர், பேரம்பட்டு மற்றும் ஆமூர் கிராமங்கள்.

திண்டிவனம் தாலுக்கா (பகுதி) மாம்பாக்கம், செம்பாக்கம், கோணலூர், மேல்சிவிரி, அத்திப்பாக்கம், நெடுந்தோண்டி, வெள்ளிமேடுபேட்டை, புத்தனந்தல், தாதாபுரம், சிக்கானிக்குப்பம், கீழ்மலயனூர், மேல் ஆதனூர், அம்மணம்பாக்கம், வைரபுரம், தேங்காப்பாக்கம், புறங்கரை, கீழ்காரணை, ஏவலூர், சாத்தனூர், சித்தேரிப்பட்டு, மேல்பாக்கம், நெய்குப்பி, புலையூர், கொடியம், கீழ்மாவிலங்கை, மேல்மாவிலங்கை, நாகவரம், வடசிறுவளூர், தணியல், புலியனூர், கல்பாக்கம், கிராண்டிபுரம், வடம்பூண்டி, பெரப்பேரி, கருவம்பாக்கம், ஊரல், பட்டணம், டி.பஞ்சாலம், மேல் பலாகுப்பம், வெண்மணியாத்தூர், காட்டுசிவிரி, பாம்பூண்டி, நடுவனந்தல், மண்னம்பூண்டி, இளமங்கலம், விழுக்கம், தீவனூர், அகூர், மேல் பேரடிக்குப்பம், சாலை, கொள்ளார், வேம்பூண்டி, நெட்டியூர், பேரமண்டூர், அசூர், வெங்காந்தூர், ரெட்டணை, அவையாக்குப்பம், முப்புலி, கொடிமா, படமங்கலம், டி.கேணிப்பட்டு, நல்லாமூர், கொல்லியங்குணம், சின்னநெற்குணம், கூட்டேரிப்பட்டு, சின்னவளவனூர், சோழியசொக்குளம், ஆலக்கிராமம், நெடுமொழியனூர், செஞ்சிகொத்தமங்கலம், வி.நல்லாளம், வி.பாஞ்சாலம் , செண்டியம்பாக்கம், செண்டூர், வேளங்கம்பாடி, மைலம், தென்கொளப்பாக்கம், தளுதாளி, கண்ணியம், தென்னாலப்பாக்கம், குரளுர், பாதிராபுலியூர், பாலப்பட்டு, பேரணி, பெரியதச்சூர், சித்தணி, ஏழாய், அத்திக்குப்பம், அங்காணிக்குப்பம், வடூர், கோணமங்கலம், கணபதிப்பட்டு மற்றும் எஸ்.கடூர் கிராமங்கள்[2].

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
2011 கே. பி. நாகராஜன் அதிமுக 81656 53.92 பிரகாஷ் பமக 81575 40.66
2016 இரா. மாசிலாமணி திமுக 70,880 41.82 கே. அண்ணாதுரை அதிமுக 58574 34.56
2021 ச. சிவக்குமார் பாமக[3] 81,044 45.79 மாசிலாமணி திமுக 58574 44.53

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]

und:#FFF5EE;"
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 24 Jan 2022.
  2. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-30.
  3. மயிலம் சட்டமன்றத் தேர்தல் 2021, ஒன் இந்தியா

வெளியிணைப்புகள்[தொகு]