தென்மேடிக் கூத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென்மேடிக் கூத்து என்பது இலங்கையில் செல்வாக்குப் பெற்ற இரு கூத்து வடிவங்களில் ஒன்று. மற்றையது வடமேடிக் கூத்து. தமிழ் மரபின் தனித்துவமான இசை, ஆட்ட, அவைக்காற்று, அரங்கு முறைகளை இக் கூத்து வடிவமே பெரிதும் கொண்டிருக்கிறது. "தென்மேடிக் கூத்துக்கள் காதல், வீரம், சோகம் என பல்வேறு" சுவைகளை உள்ளடக்கியதாக இருக்கும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. பாலசுகுமார். (1955). தமிழில் நாடகம். கொழும்பு: அனாமிகா வெளியீடு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்மேடிக்_கூத்து&oldid=835592" இலிருந்து மீள்விக்கப்பட்டது