ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்
வகைபொதுப் பங்கு நிறுவனம் முபச500696
நிறுவுகை1933
தலைமையகம்மும்பை, இந்தியா
முதன்மை நபர்கள்ஹரீஷ் மன்வானி (சேர்மன்), சஞ்சீவ் மேத்தாமுதன்மை செயல் அதிகாரி மற்றும் நிருவாக இயக்குனர்)
தொழில்துறைவேக நுகர்வு பொருட்கள் (FMCG)
உற்பத்திகள்வீட்டு மற்றும் தனிமனித உபயோகப் பொருட்கள், உணவு மற்றும் பானங்கள்
வருமானம்19,401.11 கோடி (US$2.4 பில்லியன்) (2010-2011) [1]
நிகர வருமானம்2,305.97 கோடி (US$290 மில்லியன்)
பணியாளர்18,000(2018)
தாய் நிறுவனம்யுனிலீவர் பிஎல்சி (52%)
இணையத்தளம்www.hul.co.in

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (Hindustan Unilever Limited) இந்தியாவின் மிக பெரிய வேக நகர்வு நுகர்வு பொருட்களை தயாரிக்கும் நிறுவனம். இந்நிறுவனத்தில் ஆங்கிலோ டச்சு நிறுவனமான யூனிலீவர் 52% பங்குகளை கொண்டுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது, மேலும் 15,000 க்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு நேரடியாகவும் மற்றும் 52,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளித்து வருகிறது.

வர்த்தககுறீகள் மற்றும் தயாரிப்புகள்[தொகு]

உணவு[தொகு]

  • அன்னபுர்னா உப்பு மற்றும் அட்டா
  • ப்ருக் பாண்டு(3 ரோஜாக்கள்)தேநீர்

கொடைக்கானல் தொழிற்சாலை[தொகு]

1983 ஆம் ஆண்டு கொடைக்கானல் பகுதில் இந்த நிறுவனம் பான்ஸ் இந்தியா என்ற தெர்மா மீட்டர் தொழிற்சாலையை நிறுவியது. அப்போது ஏற்பட்ட பாதரச கழிவால் சுற்றுச்சூழல் மாசுபாடு அடைந்தது. அதன்பின் இந்த தொழிற்சாலை மூடப்பட்டது. ஆனாலும் இன்னமும் அதன் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்கள்.[2][3]

ஆராய்ச்சி வசதிகள்[தொகு]

பெங்களுரில் உள்ள யுனிலிவர் ஆராய்ச்சி மையம்

ஹிந்துஸ்தான் யுனிலிவர் ஆராய்ச்சி மையம் 1996ம் ஆண்டு மும்பையிலும், இந்திய யுனிலிவர் ஆராய்ச்சி மையம் 1997ல் பெங்களுரிலூம் அமைக்கபட்டது.இந்த மையங்களில் உள்ள பணியாளயாகள் தயாரிப்பு மற்றும் உற்பத்தி செயல்முறைகளில் பல்வைருமற்றகளை கண்டுபிடிப்புகளை உருவாக்கினர்.2006ம் ஆண்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மையங்கள் பொங்களுரில் ஒன்றாகாக கொண்டுவரபட்டன.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 2011 results பரணிடப்பட்டது 2011-08-09 at the வந்தவழி இயந்திரம், HUL Investor Relations Quarterly Results
  2. https://www.youtube.com/watch?v=nSal-ms0vcI
  3. இன்னொரு ஆயுதம்
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-09-19. பார்க்கப்பட்ட நாள் 2020-07-13.