கோவலன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவலன்
இயக்கம்இராசா சாண்டோ
தயாரிப்புஇம்பீரியல் பிலிம் கம்பனி
நடிப்புநரசிம்ம ராவ்
லீலா
வெளியீடு1933
நாடு இந்தியா
மொழிதமிழ்

கோவலன் 1933-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இம்பீரியல் பிலிம் கம்பனியினரால் தயாரித்து, இராசா சாண்டோ இயக்கி வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் நரசிம்ம ராவ், லீலா மற்றும் பலரும் நடித்துள்ளனர்..[1]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "1கோவலன் தமிழ் திரைப்படம்". spicyonion.com (தமிழ்). பார்க்கப்பட்ட நாள் 2016-10-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவலன்_(திரைப்படம்)&oldid=3712986" இலிருந்து மீள்விக்கப்பட்டது