வாழ்க்கை வாழ்வதற்கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாழ்க்கை வாழ்வதற்கே
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புகமலுதீன்
கமால் பிரதர்ஸ்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஜெமினி
சரோஜா தேவி
வெளியீடுபெப்ரவரி 7, 1964
நீளம்4550 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வாழ்க்கை வாழ்வதற்கே 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழ்க்கை_வாழ்வதற்கே&oldid=3848876" இலிருந்து மீள்விக்கப்பட்டது