சந்திரிகா தோடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்திரிகா தோடி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 8 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப்படும் 2 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய தோடி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

சந்திரிகா தோடி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ க21 ப த1 ஸ்
அவரோகணம்: ஸ் த1 ப ம12

இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரிகா_தோடி&oldid=1019360" இலிருந்து மீள்விக்கப்பட்டது