சோரம் தேசியவாத கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜோரம் தேசியவாத கட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சோரம் தேசியவாத கட்சி
தலைவர்லால்துஹவ்மா
தொடக்கம்1977
தலைமையகம், அய்சால், மிசோரம்
தேர்தல் சின்னம்
இந்தியா அரசியல்

சோரம் தேசியவாத கட்சி ( Zoram Nationalist Party) மிசோரமின் முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும்.இக்கட்சி முன்பு மிசோ தேசிய முன்னணி (தேசியவாதி) என்ற பெயரில் அறியப்பட்டது. மிசோ தேசிய முன்னணித்திலிருந்து லால்துஹவ்மாயும், வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 1997 ஆம் ஆண்டு மிசோ தேசிய முன்னணி (தேசியவாதி) என்ற பெயரில் தொடங்கினர்.பின்பு சோரம் தேசியவாத கட்சி என்று பெயர் மாற்றப்பட்டது தற்போது சோரம் மக்கள் இயக்கம் கட்சியில் இணைக்கப்பட்டது[1][2][3]

வெளி இணைப்புகள்[தொகு]

  • ZNP Official Website - [1]


சான்றுகள்[தொகு]

  1. "Mizoram: MPC severs ties with Zoram People's Movement". eastmojo. பார்க்கப்பட்ட நாள் 13 August 2019.
  2. "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013" (PDF). India: Election Commission of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
  3. "மிசோராம் தேர்தல்: ஆட்சியை தக்க வைத்தது காங்கிரஸ்". India: விகடன் இதழ். 2013. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோரம்_தேசியவாத_கட்சி&oldid=3897098" இலிருந்து மீள்விக்கப்பட்டது