மாநிலங்களவைத் தேர்தல்கள் 1988

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1988

← 1987
1989 →

228 இடங்கள்-மாநிலங்களவை
  First party
 
தலைவர் நா. த. திவாரி
கட்சி இதேகா

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1988 (1988 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1988ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]

தேர்தல்கள்[தொகு]

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1988ல் தேர்தல் நடத்தப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்[தொகு]

1988-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1988-94 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். மற்றும் பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1994ஆம் ஆண்டில் ஓய்வு பெறுகின்றனர்.

மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக் காலம் 1988-1994
மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
ஆந்திரப்பிரதேசம் சத்தியநாராயணா துரோணம்ராஜு இதேகா
ஆந்திரப்பிரதேசம் எம். கே. ரகுமான் தெதேக
ஆந்திரப்பிரதேசம் மெண்டாய் பத்மநாபம் தெதேக இடைத்தேர்தல் 13/09/1989
ஆந்திரப்பிரதேசம் எல் நர்சிங் நாயக் தெதேக இறப்பு 12/01/1989
ஆந்திரப்பிரதேசம் எம். அனுமந்த ராவ் சிபிஎம்
ஆந்திரப்பிரதேசம் என் துளசி ரெட்டி தெதேக
ஆந்திரப்பிரதேசம் ஒய் சிவாஜி தெதேக
பீகார் சீதாராம் கேசரி இதேகா
பீகார் பகுனி ராம் இதேகா
பீகார் தயானந்த் சஹாய் இதேகா
பீகார் ஷமிம் ஹஷ்மி இதேகா இடைத்தேர்தல் 25/09/1989
பீகார் ஷமிம் ஹஷ்மி ஜத பதவிவிலகல் 28/07/1989
பீகார் ஜெகநாத் மிசுரா இதேகா பதவிவிலகல் 16/03/1990
பீகார் ரபீக் ஆலம் இதேகா
பீகார் யஷ்வந்த் சின்கா ஜத பதவிவிலகல் 14/11/1993
பீகார் பிடேஸ்வரி துபே இதேகா இறப்பு 20/01/1993
குசராத்து விட்டல்பாய் எம் படேல் இதேகா
குசராத்து ராம்சிங் ரத்வா இதேகா
குசராத்து மாதவசிங் சோலான்கி இதேகா
குசராத்து ராஜுபாய் பர்மர் இதேகா
இமாச்சலப்பிரதேசம் சுஷில் பரோங்பா இதேகா
அரியானா மொகிந்தர் சிங் லாதர் பிற
சம்மு காசுமீர் குலாம் ரசூல் மாட்டோ பிற
சம்மு காசுமீர் தரம் பால் இதேகா பதவிவிலகல் 27/11/1989 மாநிலங்களவை
சம்மு காசுமீர் ராஜேந்திர பிரசாத் ஜெயின் இதேகா பதவிவிலகல் 27/11/1989 மாநிலங்களவை
கருநாடகம் எச். அனுமந்தப்பா இதேகா
கருநாடகம் ஜே பி ஜாவலி ஜத
கருநாடகம் ஏ எஸ் சித்திக் ஜத
கேரளம் இ. பாலநந்தன் சிபிஎம்
கேரளம் எம். எம். ஜேக்கப் இதேகா
கேரளம் ஏ. ஸ்ரீதரன் ஜத
மத்தியப்பிரதேசம் லால் கிருஷ்ண அத்வானி பாஜக 27/11/1989
மத்தியப்பிரதேசம் ஜினேந்திர குமார் ஜெயின் பாஜக இடைத்தேர்தல் 23/03/1990
மத்தியப்பிரதேசம் எச். ஆர். பரத்வாஜ் இதேகா
மத்தியப்பிரதேசம் ராதாகிஷன் சோட்டுஜி மாளவியா இதேகா
மத்தியப்பிரதேசம் ரத்தன் குமாரி இதேகா
மத்தியப்பிரதேசம் வீணா வர்மா இதேகா
மகராட்டிரம் எம். சி. பண்டாரே இதேகா
மகராட்டிரம் சரோஜ் கபர்டே இதேகா
மகராட்டிரம் சுரேஷ் கல்மாடி இதேகா
மகராட்டிரம் விதல்ராவ் எம் ஜாதவ் இதேகா
மகராட்டிரம் விசுவ்ஜித் பி. சிங் இதேகா
மகராட்டிரம் விசுவராவ் ஆர் பாட்டீல் ஜத பதவிவிலகல் 14/05/1993
நியமன உறுப்பினர் மதன் பாட்டியா நியமனம்
நியமன உறுப்பினர் சட் பால் மிட்டல் நியமனம் இறப்பு 12/01/1992
நியமன உறுப்பினர் பீசம்பர் நாத் பாண்டே நியமனம்
ஒரிசா சந்தோஷ் குமார் சாகு இதேகா
ஒரிசா கன்கு சரண் லெங்கா இதேகா
ஒரிசா மன்மோகன் மாத்தூர் இதேகா
பஞ்சாப் சட் பால் மிட்டல் இதேகா
ராஜஸ்தான் அகமது அப்ரார் இதேகா
ராஜஸ்தான் புவனேஷ் சதுர்வேதி இதேகா
ராஜஸ்தான் கமல் மொரார்கா மஜத
உத்தரப்பிரதேசம் எம் ஏ அன்சாரி இதேகா இறப்பு 14/07/1990
உத்தரப்பிரதேசம் மௌலானா ஆசாத் மதனி இதேகா
உத்தரப்பிரதேசம் ஆனந்த் பிரகாஷ் கௌதம் சுயே
உத்தரப்பிரதேசம் ஸ்ரீமதி கைலாசபதி இதேகா
உத்தரப்பிரதேசம் சாந்தி தியாகி இதேகா
உத்தரப்பிரதேசம் இஷ் தத் யாதவ் ஜத
உத்தரப்பிரதேசம் ராம் நரேஷ் யாதவ் இதேகா இடைத்தேர்தல் 20/06/1989
உத்தரப்பிரதேசம் ராம் நரேஷ் யாதவ் ஜத பதவி விலகல் 12/04/1989
உத்தரப்பிரதேசம் அரி சிங் சவுத்ரி இதேகா
உத்தரப்பிரதேசம் சிவ பிரதாப் மிஸ்ரா இதேகா
உத்தரப்பிரதேசம் சத்யா பாகின் இதேகா
மேற்கு வங்காளம் குருதாஸ் தாஸ்குப்தா சிபிஐ
மேற்கு வங்காளம் சௌரின் பட்டாசார்ஜி ஆஎசுபி
மேற்கு வங்காளம் எம் அமீன் சிபிஎம்
மேற்கு வங்காளம் சுகோமல் சென் சிபிஎம்
மேற்கு வங்காளம் ஆஷிஷ் சென் சிபிஎம்

இடைத்தேர்தல்[தொகு]

கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1988 ஆம் ஆண்டு நடைபெற்றது.

மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
சிக்கிம் கர்மா டாப்டென் இதேகா தேர்தல் 30/03/1988; பதவிக்காலம் 1993 வரை)
பீகார் பிரதிபா சிங் இதேகா தேர்தல் 03/04/1988; பதவிக்காலம் 1992 வரை
கேரளா பிகே குஞ்சாச்சென் சிபிஎம் தேர்தல் 22/08/1988; பதவிக்காலம் 1992 வரை, இறப்பு 14/06/1991
ஒரிசா பைகுநாத நாத் சாகு இதேகா தேர்தல் 07/10/1988; பதவிக்காலம் 1990 வரை
மகாராட்டிரா எஸ்.பி. சவான் இதேகா தேர்தல் 28/10/1988; பதவிக்காலம் 1990 வரை
மணிப்பூர் ஆர்.கே. டோரேந்திர சிங் இதேகா தேர்தல் 20/09/1988; பதவிக் காலம் 1990 வரை
பரிந்துரை சையதா அன்வாரா தைமூர் இதேகா 25/11/1988 முதல் 1990 வரை
உத்தரப் பிரதேசம் பீர் பகதூர் சிங் இதேகா தேர்தல் 25/11/1988; பதவிக்காலம் 1990 வரை; இறப்பு 30/05/1989
உத்தரப் பிரதேசம் சையத் எஸ் ராஜி இதேகா தேர்தல் 06/12/1988; பதவிக்காலம் 1992 வரை

மேற்கோள்கள்[தொகு]

  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.