சாம்பவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாம்பவி (Śāmbhavī, சமசுகிருதம்: शाम्भवी, சமற்கிருதத்தில் "சிவபெருமானின் விருப்பத்துக்குரியவர்" என்று பொருள்) என்பது சாம்பு என்பதன் பெண்பாற் பெயர் ஆகும். அது அவரது மனைவியாகவோ (அவருடைய மற்ற பாதியான பெண்பால்) அல்லதுனாவரது மகளாகவோ (அவரிடமிருந்து நேரடியாக உருவானது) இருக்கலாம். சாம்பு என்பது சிவனின் பெயர், சாம்பவி துர்க்கையின் பெயர்.

இதற்கு இருவகைப் பொருள் உண்டு. இது யோக மகாமுத்திரமான "சாம்பவி" - சிவனால் அனுமானிக்கப்படும். தென்னிந்தியாவில் சாம்பவர் என்னும் சமுதாயப் பெண்களை சாம்பவி என்று அழைப்பர், இந்த சமூகத்து பெண்கள் தங்களை பார்வதியின் வழிதோன்றல் என நம்புகின்றனர்.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sri Kshethra Bappanadu". www.ourkarnataka.com. பார்க்கப்பட்ட நாள் 2010-01-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பவி&oldid=3624936" இலிருந்து மீள்விக்கப்பட்டது