உம் அல்-குவைன் நகரம்

ஆள்கூறுகள்: 25°33′12″N 55°32′51″E / 25.55333°N 55.54750°E / 25.55333; 55.54750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உம் அல்-குவைன்
أم القيوين
நகரம்
கடிகாரச் சுற்றுப்படி மேலிருந்து: சதுப்பு நிலக்காடுகள், பலாஜ் அல் மூவால்லா கோபுரம், உம் அல்-குவைன் கோட்டை
உம் அல்-குவைன்-இன் கொடி
கொடி
Official logo of உம் அல்-குவைன்
Logo
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Persian Gulf" does not exist.
ஆள்கூறுகள்: 25°33′12″N 55°32′51″E / 25.55333°N 55.54750°E / 25.55333; 55.54750
நாடுஐக்கிய அரபு அமீரகம்
அமீரகம்உம் அல்-குவைன்
அரசு
 • வகைநகராட்சி
மக்கள்தொகை (2020)[1]
 • மொத்தம்44,411
நேர வலயம்ஐக்கிய அரபு அமீரக சீர் நேரம் (ஒசநே+4)

உம் அல்-குவைன் நகரம் (Umm Al Quwain), ஐக்கிய அரபு அமீரகத்தின் கீழ் உள்ள எழு அமீரகங்களில் ஒன்றான உம் அல்-குவைன் அமீரகத்தின் தலைநகரும், பெரிய நகரமும் ஆகும். பாரசீக வளைகுடாவில் அமைந்த இந்நகரத்தின் தென்மேற்கில் ரஃஸ் அல்-கைமா நகரம் மற்றும் வடகிழக்கில் தென்மேற்கில் சார்ஜா உள்ளது.மீன் பிடித்தலே இதன் முக்கியத் தொழில் ஆகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Population of Cities in United Arab Emirates (2020)". Worldpopulationreview.com. பார்க்கப்பட்ட நாள் 19 December 2020.
  2. "About Umm Al Quwain". u.ae. United Arab Emirates. பார்க்கப்பட்ட நாள் 19 December 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உம்_அல்-குவைன்_நகரம்&oldid=3624078" இலிருந்து மீள்விக்கப்பட்டது