வாண்டரர்சு துடுப்பாட்ட அரங்கம்

ஆள்கூறுகள்: 26°7′52.17″S 28°3′26.69″E / 26.1311583°S 28.0574139°E / -26.1311583; 28.0574139
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாண்டரர்சு துடுப்பாட்ட அரங்கம்
The Bullring
2007 இல் வாண்டெரர்ச் துடுப்பாட்ட அரங்கம்
அரங்கத் தகவல்
அமைவிடம்இல்லோவோ, ஜோகானஸ்பேர்க்
ஆள்கூறுகள்26°7′52.17″S 28°3′26.69″E / 26.1311583°S 28.0574139°E / -26.1311583; 28.0574139
இருக்கைகள்34,000[1]
முடிவுகளின் பெயர்கள்
Corlett Drive End
Golf Course End
பன்னாட்டுத் தகவல்
முதல் தேர்வு24–29 திசம்பர் 1956:
 தென்னாப்பிரிக்கா v  இங்கிலாந்து
கடைசித் தேர்வு24-28 சனவரி 2020:
 தென்னாப்பிரிக்கா v  இங்கிலாந்து
முதல் ஒநாப13 December 1992:
 தென்னாப்பிரிக்கா v  இந்தியா
கடைசி ஒநாப9 February 2020:
 தென்னாப்பிரிக்கா v  இங்கிலாந்து
முதல் இ20ப21 October 2005:
 தென்னாப்பிரிக்கா v  நியூசிலாந்து
கடைசி இ20ப21 பெப்ரவரி 2020:
 தென்னாப்பிரிக்கா v  ஆத்திரேலியா
முதல் மகளிர் தேர்வு17–21 December 1960:
 தென்னாப்பிரிக்கா v  இங்கிலாந்து
கடைசி மகளிர் தேர்வு24–28 மார்ச் 1972:
 தென்னாப்பிரிக்கா v  நியூசிலாந்து
முதல் மஒநாப22 September 2013:
 தென்னாப்பிரிக்கா v  வங்காளதேசம்
கடைசி மஒநாப14 பெப்ரவரி 2016:
 தென்னாப்பிரிக்கா v  இங்கிலாந்து
முதல் மஇ20ப21 February 2016:
 தென்னாப்பிரிக்கா v  இங்கிலாந்து
கடைசி மஇ20ப3 February 2019:
 தென்னாப்பிரிக்கா v  இலங்கை
7 September present 2020 இல் உள்ள தரவு
மூலம்: Cricinfo

வாண்டரர்சு துடுப்பாட்ட அரங்கம் (Wanderers Stadium) அரங்கம் ஜோகன்னஸ்பேர்க் நகரில் தென்னாப்ரிக்காவில் அமைந்துள்ளது. இங்கு தேர்வுத் துடுப்பாட்டம், ஒரு நாள் மற்றும் முதல் தரத் துடுப்பாட்டம் ஆகிய போட்டிகள் இங்கு விளையாடப்படுகின்றது.

வரலாறு[தொகு]

1956 ஆம் ஆண்டில் இந்த அரங்கத்தில் முதல் போட்டி தென்னாப்ரிக்க இங்கிலாந்து அணிகளுக்கு நடைபெற்றது.

1991 ஆம் ஆண்டு மீண்டும் தென்னாப்பிரிக்கா பன்னாட்டு துடுப்பாட்டம் விளையாட அனுமதித்ததை தொடர்ந்து புதிய வாண்டெரர்ச் துடுப்பாட்ட அரங்கமாக மாற்றப்பட்டது இங்கு 32,000 இருக்கைகள் உள்ளன.

உள்நாட்டு போட்டிகள்[தொகு]

2009 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளையும் இங்கு நடைபெற்றது. இதில் டெக்கான் சார்ஜர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீழ்த்தி கோப்பை வென்றது.

சிறப்புகள்[தொகு]

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துடுப்பாட்ட போட்டிகளை இந்த மைதானத்தில் நடந்தது.

2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் இறுதிப் போட்டி இந்த மைதானத்தில் நடைபெற்றது. இந்த அரங்கம் தென்னாப்பிரிக்காவிற்கும் ஆத்திரேலியாவிற்கும் இடையில் விளையாடிய மிகச்சிறந்த ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஒன்றாகும், இதில் உலக சாதனை படைத்த 434 இலக்குகளை கடந்து தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

18 சனவரி 2015 அன்று, வாண்டரர்ஸ் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவின் ஏ பி டி வில்லியர்ஸ் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி ஒருநாள் போட்டியில் 16 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார், இதற்கு முன்னர் இலங்கை வீரர் சனத் ஜயசூரியாவின் வசம் இருந்தது 19 ஆண்டு சாதனையை முறியடித்தார். அதே போட்டியில், கோரி ஆண்டர்சனின் மிக வேகமாக ஒருநாள் சதம் சாதனையையும் முறியடித்தார் 31 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். அவர் 149 ரன்கள் எடுத்தார். [2]

21 பிப்ரவரி 2016 அன்று இங்கிலாந்துக்கு எதிரான இருபது20 போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்காக ஏபி டிவில்லியர்ஸ் மிக வேகமாக அரை சதம் (21 பந்துகள்) அடித்தார். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "www.wanderers.co.za". Archived from the original on 2015-01-18. பார்க்கப்பட்ட நாள் 2020-09-22.
  2. "South Africa vs West Indies 2nd ODI 2015". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 January 2015.
  3. "Dominant SA cruise to nine-wicket win". ESPNcricinfo. 21 February 2016. பார்க்கப்பட்ட நாள் 21 February 2016.