பருகூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பருகூர் வட்டம் , தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக பருகூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 30 வருவாய் கிராமங்கள் உள்ளன.[1]

கிருஷ்ணகிரி வட்டத்தில் இருந்த பருகூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளைக் கொண்டு புதிதாக பர்கூர் வட்டம் நிறுவப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Krishnagiri District Revenue Administraion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பருகூர்_வட்டம்&oldid=3611971" இலிருந்து மீள்விக்கப்பட்டது