குளோயி கிரேசு மொரெட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளோயி கிரேசு மொரெட்சு
Chloë Grace Moretz
2018 இல் குளோயி கிரேசு மொரெட்சு
பிறப்புபெப்ரவரி 10, 1997 (1997-02-10) (அகவை 27)
அட்லான்டா, ஜோர்ஜியா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2004–தற்காலம்

குளோயி கிரேசு மொரெட்சு (ஆங்கிலம்: Chloë Grace Moretz; /məˈrɛts/;[1] பிறப்பு - பிப்ரவரி 10, 1997) ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகை ஆவார். நான்கு எம்டிவி விருதுகள், இரண்டு பீப்பிள்சு சாய்சு விருதுகள், இரண்டு சனி விருதுகள், மற்றும் இரண்டு குழந்தை நடிகர்கள் விருதுகள் ஆகியவற்றை வென்றுள்ளார்.

சிறுவயதிலிருந்தே நடிக்கத் துவங்கியுள்ளார். நாடகத் தொடர் டெஸ்பரேட் ஹவுஸ்வைவ்ஸ் (2006–07) இல் நடித்துள்ளார். 500 டெய்சு ஆப் சம்மர் (2009), மார்ட்டின் ஸ்கோர்செசியின் ஹியூகோ (2011), மூவி 43 (2013), த ஈகுவலைசர் (2014) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2] 2010 இல் வெளிவந்த கிக்-ஆசு மீநாயகன் திரைப்படத்தினால் பெரிதும் பிரபலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Hirschberg, Lynn (அக்டோபர் 3, 2013). Lynn Hirschberg's Screen Tests: Chloë Grace Moretz. W. Event occurs at 2:07. Archived from the original on சனவரி 7, 2019. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 13, 2016.
  2. Naoreen, Nuzhat (பிப்ரவரி 8, 2013). "Monitor: Feb 14 2013". Entertainment Weekly. Archived from the original on நவம்பர் 17, 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 15, 2015. {{cite magazine}}: Check date values in: |date= (help)

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chloë Grace Moretz
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோயி_கிரேசு_மொரெட்சு&oldid=3929100" இலிருந்து மீள்விக்கப்பட்டது