பன்னாம்புலசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்னாம்புலசு
இந்திய அணில் (பன்னாம்புலசு பால்மரம்)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கொறிணி
குடும்பம்: சையூரிடே
பேரினம்: பன்னாம்புலசு
மாதிரி இனம்
பன்னாம்புலசு பால்மரம்
சிற்றினம்

பன்னாம்புலசு லேயார்டி
பன்னாம்புலசு பால்மரம்
பன்னாம்புலசு பென்னாந்தீ
பன்னாம்புலசு சப்லினேடசு
பன்னாம்புலசு அப்சுகுரசு
பன்னாம்புலசு திரிசுதிரியேடசு

வேறு பெயர்கள்
  • பால்மிசுதா கிரே, 1867
  • தாமியோதிசு போகாக், 1923
அணில் பெருவிரலை உயர்த்துவது போல் தோன்றுகிறது, ஆனால் உண்மையில் சோள தானியத்தை உண்கிறது.

பன்னாம்புலசு என்பது சையூரிடே (அணில்) குடும்பத்தில் உள்ள கொறித்துண்ணிகளின் பேரினமாகும்.[1] இது பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது[2][3]

சொற்பிறப்பியல்[தொகு]

"பன்னாம்புலசு" என்பது "கயிறு-நடனக் கலைஞர்" என்பதற்கான லத்தீன் வார்த்தையாகும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னாம்புலசு&oldid=3600416" இலிருந்து மீள்விக்கப்பட்டது