மாநிலங்களவைத் தேர்தல்கள் 1985

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1985

← 1984
1986 →

228 இடங்கள்-மாநிலங்களவை
  First party
 
தலைவர் வி. பி. சிங்
கட்சி இதேகா

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1985 (1985 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1985ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]

தேர்தல்கள்[தொகு]

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்[தொகு]

1985-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1985-1991 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1991ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர். பட்டியல் முழுமையடையவில்லை.

1985-1991 காலத்திற்கான ராஜ்யசபா உறுப்பினர்கள்
மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி கருத்து
ஜம்மு காஷ்மீர் தீரத் ராம் ஆம்லா இதேகா
கேரளா என். ஈ. பலராம் சிபிஐ
கேரளா தாமசு குதிரைவட்டம் கே.சி
பரிந்துரைக்கப்பட்டது புருசோத்தம் ககோட்கர் இதேகா
புதுச்சேரி வே. நாராயணசாமி இதேகா

இடைத்தேர்தல்[தொகு]

கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1985ஆம் ஆண்டு நடைபெற்றது.

மாநில - உறுப்பினர் - கட்சி

மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி குறிப்பு
பரிந்துரைக்கப்பட்டது எச்.எல். கபூர் இதேகா (தேர்தல் 03/01/1985; 1988 வரை) பதவி விலகல் 14/11/1985
உத்தரப் பிரதேசம் கம்லாபதி திரிபாதி இதேகா (தேர்தல் 19/01/1985; 1986 வரை )
உத்தரப் பிரதேசம் ஆனந்த் பிரகாஷ் கௌதம் இதேகா (தேர்தல் 28/01/1985; 1986 வரை )
உத்தரப் பிரதேசம் கபில் வர்மா இதேகா (தேர்தல் 28/01/1985; 1986 முதல்)
உத்தரப் பிரதேசம் அச்சே லால் பால்மிக் இதேகா (தேர்தல் 28/01/1985; 1986 வரை)
உத்தரப் பிரதேசம் பகுனி ராம் இதேகா (தேர்தல் 28/01/1985; 1988 வரை)
உத்தரப் பிரதேசம் சுஷிலா ரோக்தகி இதேகா (தேர்தல் 28/01/1985; 1988 வரை)
உத்தரப் பிரதேசம் கைலாசபதி இதேகா (தேர்தல் 11/02/1985; 1988 வரை)
மேற்கு வங்காளம் ஆர்.கே. போதார் சிபிஎம் (தேர்தல் 12/03/1985; 1987 வரை)
மேற்கு வங்காளம் குருதாஸ் தாஸ்குப்தா சிபிஎம் (தேர்தல் 12/03/1985; 1988 வரை)
உத்தரப் பிரதேசம் மக்கன் லால் ஃபோட்டேதார் இதேகா (தேர்தல் 09/05/1985; 1990 வரை)
குசராத்து பி சிவ் சங்கர் இதேகா (தேர்தல் 10/05/1985; 1987 வரை)
மகாராட்டிரா பிரதிபா பாட்டில் இதேகா (தேர்தல் 05/07/1985; 1990 வரை)
மகாராஷ்டிரா எச். பி. சர்மா இதேகா (தேர்தல் 05/07/1985; 1986 வரை)
ராஜஸ்தான் மாருதி மானே பாட்டீல் இதேகா (தேர்தல் 02/07/1985; 1986 வரை)
ராஜஸ்தான் பன்வார் இதேகா (தேர்தல் 02/07/1985; 1988 வரை)
பரிந்துரைக்கப்பட்டவர் சலீம் அலி நியமனம் (தேர்தல் 04/09/1985; 1988 வரை)
உத்தரப்பிரதேசம் நாராயண் தத் திவாரி இதேகா (தேர்தல் 02/12/1985; 1986 வரை)
மேற்கு வங்காளம் சித்த பாசு சிபிஎம் (தேர்தல் 02/12/1985; 1990 வரை) 27/11/1989

மேற்கோள்கள்[தொகு]

  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.