மாநிலங்களவைத் தேர்தல்கள் 1964

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1964

← 1963
1965 →

மாநிலங்களவை - 228 இடங்கள்
  First party
 
தலைவர் ஜெய்சுக்லால் காதி
கட்சி இதேகா

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1964 (1964 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1964-ல் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]

தேர்தல்கள்[தொகு]

பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1964-ல் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்[தொகு]

1964-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1964-70 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1970ஆம் ஆண்டில் ஓய்வு பெறுகின்றனர்.

மாநிலம் - உறுப்பினர் - கட்சி

மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் 1964-1970
மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
ஆந்திரப் பிரதேசம் என் வெங்கடேசுவர ராவ் இதேக
ஆந்திரப் பிரதேசம் ஆதிநாராயண ரெட்டி இதேக
ஆந்திரப் பிரதேசம் தாமோதரம் சஞ்சீவய்யா இதேக
ஆந்திரப் பிரதேசம் யுத்வீர் சீதா இதேக
ஆந்திரப் பிரதேசம் எம் எல் மேரி நாயுடு பிற
ஆந்திரப் பிரதேசம் யெல்லா ரெட்டி சிபிஐ
அசாம் ஏ. தங்குலுரா இதேக பதவி விலகல் 02/02/1967
அசாம் பூர்ணானந்த் சேட்டியா இதேக
பீகார் ஆனந்த் சந்த் இதேக
பீகார் ஜஹனாரா ஜெய்பால் சிங் இதேக
பீகார் அவதேஷ்வர் பிரசாத் சின்கா இதேக
பீகார் முகமது சவுத்ரி ஏ இதேக
பீகார் பிரஜ் கிஷோர் பிரசாத் சின்கா இதேக
பீகார் ராம பகதூர் சின்கா இதேக
பீகார் சிஷிர் குமார் பிற
பிலாசுபூர் &
இமாச்சலப் பிரதேசம்
சிரஞ்சி லால் வர்மா இதேக
பாம்பாய் அபித் அலி இதேக
பாம்பாய் தக்யாபாய் வி படேல் இதேக
குசராத்து குலாம் எச் வி மோமின் இதேக
அரியானா மணிபென் வல்லபாய் படேல் பிற
அரியானா ஜெகத் நரேன் பிற
சம்மு & காசுமீர் ஓம் மேத்தா இதேக
சம்மு & காசுமீர் குலாம் எம் மிர் இதேக பதவி விலகல் 13/03/1967
கருநாடகம் முல்கா கோவிந்த் ரெட்டி இதேக
கேரளா கே தாமோதரன் பிற
கேரளா சி கே கோவிந்தன் நாயர் இதேகா இறப்பு 27/06/1964
கேரளா எஸ் எம் சைட் சுயே
மத்தியப் பிரதேசம் பி சி சேத்தி இதேக 20/02/1967
மத்தியப் பிரதேசம் தயாள்தாஸ் குரே இதேக
மத்தியப் பிரதேசம் நிரஞ்சன் சிங் இதேக
மத்தியப் பிரதேசம் கே சி பாகெல் இதேக இறப்பு 22/02/1969
மத்தியப் பிரதேசம் கிரிராஜ் கிஷோர் கபூர் பிற இறப்பு 29/08/1965
மத்தியப் பிரதேசம் பவானி பிரசாத் திவாரி இதேக
மகராட்டிரம் அபித் அலி சி.ஓ.
மகராட்டிரம் சகாராவ் பி பாப்டே இதேக
மகராட்டிரம் பாபுபாய் எம் சீனாய் சி.ஓ.
மகராட்டிரம் எஸ் கே வைசம்பாயென் இதேக
மகராட்டிரம் தஹ்யாபாய் வி. படேல் இதேக
மகராட்டிரம் மோகன் தாரியா இதேக
மகராட்டிரம் கந்துபாய் கே தேசாய் இதேக பதவி விலகல் 31/03/1968
மகராட்டிரம் உத்தவ்ராவ் எஸ் பாட்டீல் பிற பதவி விலகல் 02/03/1967
மதராசு டி. வி. ஆனந்தன் சி.ஓ.
மதராசு ஏ. கே. ஏ. அப்துல் சமத் எம்.எல்.
மதராசு எசு. சத்ரசேகர் இதேக
மதராசு எஸ். எஸ். வாசன் இதேக இறப்பு 28/08/1969
மேகாலயா ஜி ராஜகோபாலன் இதேக இறப்பு 16/11/1964
மைசூர் எம் ஷெர்கான் இதேக
மைசூர் அன்னபூர்ணா தேவி திஹ்மரெட்டி இதேக
மைசூர் சி எம் பூஞ்சா இதேக பதவி விலகல் 25/02/1967
நியமன உறுப்பினர் ஜெய்ராம்தாஸ் தௌலத்ராம் நியமனம்
நியமன உறுப்பினர் சகுந்தலா பரஞ்ச்பியே நியமனம்
நியமன உறுப்பினர் பத்ரி நாத் பிரசாத் நியமனம் இறப்பு 18/01/1966
நியமன உறுப்பினர் ஜி ராமச்சந்திரன் நியமனம்
ஒரிசா பினோய் குமார் மஹந்தி இதேக
ஒரிசா சங்கர் பிரதாப் சிங் தேப் இதேக இறப்பு 03/08/1965
ஒரிசா நாராயண் பத்ரா பிற
பஞ்சாப் அனுப் சிங் இதேக இறப்பு 28/01/1969
பஞ்சாப் மொஹிந்தர் கவுர் இதேக பதவி விலகல் 24/02/1967
பஞ்சாப் ஐ. கே. குஜரால் இதேக
பஞ்சாப் உத்தம் சிங் துக்கல் இதேக இறப்பு 20/04/1968
ராஜஸ்தான் சாதிக் அலி இதேக
ராஜஸ்தான் தேவி சிங் பிற
ராஜஸ்தான் பேராசிரியர் சாந்திலால் கோத்தாரி இதேக
தமிழ்நாடு ஏ கே ஏ அப்துல் சமத் எம்.எல்.
தமிழ்நாடு டி வி ஆனந்தன் சி. ஓ.
தமிழ்நாடு எஸ் எஸ் மாரிசுவாமி தி.மு.க.
உத்தரப் பிரதேசம் எப் எச் அன்சாரி பிற இறப்பு 04/04/1966
உத்தரப் பிரதேசம் சரளா பதௌரியா பிற
உத்தரப் பிரதேசம் மஹாபீர் பிரசாத் பார்கவா இதேக
உத்தரப் பிரதேசம் இந்திரா காந்தி இதேக பதவி விலகல் 23/02/1967 4வது மக்களவை
உத்தரப் பிரதேசம் உமா சங்கர் தீட்சித் இதேக
உத்தரப் பிரதேசம் மகாவீர் பிரசாத் சுக்லா இதேக
உத்தரப் பிரதேசம் பண்டிட் ஷாம் சுந்தர் நரேன் தங்கா இதேக
உத்தரப் பிரதேசம் தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி ஜேஎசு
உத்தரப் பிரதேசம் ஏ சி கில்பர்ட் இதேக
உத்தரப் பிரதேசம் கர்னல் பி எச் ஜைதி இதேக
உத்தரப் பிரதேசம் தர்கேஷ்வர் பாண்டே இதேக பதவி விலகல் 15/12/1964
உத்தரப் பிரதேசம் சர்தார் ராம் சிங் பிற இறப்பு 20/08/1969
மேற்கு வங்காளம் புபேசு குப்தா சிபிஐ
மேற்கு வங்காளம் தவிஜேந்திரலால் சென் குப்தா சுயே
மேற்கு வங்காளம் சத்யேந்திர பிரசாத் ரே இதேக
மேற்கு வங்காளம் எம் இஷாக் இதேக
மேற்கு வங்காளம் புல்ரேனு குஹா இதேக

இடைத்தேர்தல்[தொகு]

கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1964ஆம் ஆண்டு நடைபெற்றது.

மாநில - உறுப்பினர் - கட்சி

மாநிலம் உறுப்பினர் கட்சி குறிப்பு
பீகார் லலித் நாராயண் மிஸ்ரா இதேக (தேர்தல் 18/02/1964 1966 வரை)
மகாராட்டிரா எம். சி. சாக்ளா இதேக (தேர்தல் 02/03/1964 1966 வரை)
நாகாலாந்து மெல்ஹுப்ரா வெரோ இதேக (தேர்தல் 18/03/1964 1968 வரை)
பரிந்துரைக்கப்பட்டவர் எம் அம்ஜல் கான் இதேக (தேர்தல் 31/03/1964 1966 வரை)
மதராசு பி தாணுலிங்கம் இதேக (தேர்தல் 09/07/1964 1968 வரை)
ராஜஸ்தான் தல்பத் சிங் பிற (தேர்தல் 26/08/1964 1966 வரை)
ஆந்திரா நீலம் சஞ்சீவா ரெட்டி இதேக (தேர்தல் 20/11/1964 1966 வரை)
பரிந்துரைக்கப்பட்டவர் சித்தாந்தலங்கார் சத்யவ்ரதா நியமனம் (தேர்தல் 25/11/1964 1968 வரை)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 13 September 2017.