மிரியாலகுடா

ஆள்கூறுகள்: 16°52′00″N 79°35′00″E / 16.8667°N 79.5833°E / 16.8667; 79.5833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிரியாலகுடா
நகரம்
மிரியாலகுடா is located in தெலங்காணா
மிரியாலகுடா
மிரியாலகுடா
மிரியாலகுடா is located in இந்தியா
மிரியாலகுடா
மிரியாலகுடா
ஆள்கூறுகள்: 16°52′00″N 79°35′00″E / 16.8667°N 79.5833°E / 16.8667; 79.5833
நாடுஇந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்நல்கொண்டா
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்மிரியாலகுடா நகராட்சி
பரப்பளவு[1]
 • மொத்தம்28.36 km2 (10.95 sq mi)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்104,918
 • அடர்த்தி3,700/km2 (9,600/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிதெலுங்கு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்508207, 508208
தொலைபேசி குறியீடு எண்+91-8689
வாகனப் பதிவுTS–05
பாலின விகிதம்1000:995 /
எழுத்தறிவு82.09%
இணையதளம்miryalagudamunicipality.telangana.gov.in

மிரியாலகுடா (Miryalaguda), தென்னிந்தியாவில் உள்ள தெலுங்காணா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். இது மாவட்டத் தலைமையிடமான நல்கொண்டாவிலிருந்து 44 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான ஐதராபாத்திலிருந்து 142 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 105 மீட்டர் உயரத்தில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி மிரியாலகுடா நகரத்தின் மக்கள் தொகை 104,918 ஆகும். அதில் ஆண்கள் 52,565 மற்றும் பெண்கள் 52,353 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 996 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 81.40% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 84.06%, இசுலாமியர் 14.47%, கிறித்தவர்கள் 1.22% மற்றும் பிறர் 0.24% ஆகவுள்ளனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Basic Information of Municipality". Official Site of Miryalaguda Municipality.
  2. Miryalaguda City Population 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிரியாலகுடா&oldid=3537344" இலிருந்து மீள்விக்கப்பட்டது