பாந்தா

ஆள்கூறுகள்: 25°29′N 80°20′E / 25.483°N 80.333°E / 25.483; 80.333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாந்தா
நகரம்
பாந்தா is located in உத்தரப் பிரதேசம்
பாந்தா
பாந்தா
பாந்தா is located in இந்தியா
பாந்தா
பாந்தா
ஆள்கூறுகள்: 25°29′N 80°20′E / 25.483°N 80.333°E / 25.483; 80.333
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பாந்தா
அரசு
 • நிர்வாகம்பாந்தா நகராட்சி[1]
பரப்பளவு
 • மொத்தம்443.1 km2 (171.1 sq mi)
ஏற்றம்123 m (404 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்160,473
 • அடர்த்தி360/km2 (940/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி மொழி[2]
 • கூடுதல் மொழிஉருது
 • பிறஆங்கிலம், புந்தேல்கண்டிலி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்210001
தொலைபேசி குறியீடு எண்91-5192
வாகனப் பதிவுUP-90
பாலின விகிதம்881 /
எழுத்தறிவு82.05%
இணையதளம்banda.nic.in

பாந்தா (Banda), வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் புந்தேல்கண்ட் பிரதேசத்தில் அமைந்த பாந்தா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இந்நகரத்தில் யமுனை ஆற்றின் துணை ஆறான கென் ஆறு பாய்கிறது. இது மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு தெற்கே 198 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 29 வார்டுகளும், 29,162 வீடுகளும் கொண்ட பாந்தா நகரத்தின் மக்கள் தொகை 1,60,473 ஆகும். அதில் ஆண்கள் 85,370 மற்றும் பெண்கள் 75,103 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 880 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 82.4% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 19,198 மற்றும் 22 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 77.73%, இசுலாமியர் 21.26%, பௌத்தர்கள் , சமணர்கள் 0.42, கிறித்தவர்கள் 0.24% மற்றும் பிறர் 0.34% ஆகவுள்ளனர்.[3]

போக்குவரத்து[தொகு]

தொடருந்துகள்[தொகு]

பாந்தா இரயில் நிலையம்

பாந்தா இரயில் நிலையம்[4] கொல்கத்தா, தில்லி, மும்பை, லக்னோ, போபால், குவாலியர், ஜபல்பூர், வாரணாசி, ஆக்ரா போன்ற நகரங்களை இணைக்கிறது.

கல்வி[தொகு]

  • பாந்தா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
  • அரசு மருத்துவக் கல்லூரி, பாந்தா
  • காளிசரண் நிகாம் தொழில்நுட்ப நிறுவனம், பாந்தா[5]
  • இராஜ்கியா பொறியியல் கல்லூரி, பாந்தா

தட்ப வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், பாந்தா (1981–2010, extremes 1949–2012)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 32.8
(91)
38.2
(100.8)
43.0
(109.4)
47.4
(117.3)
49.0
(120.2)
48.9
(120)
45.6
(114.1)
42.6
(108.7)
41.6
(106.9)
40.6
(105.1)
37.4
(99.3)
32.2
(90)
49.0
(120.2)
உயர் சராசரி °C (°F) 22.8
(73)
28.0
(82.4)
34.3
(93.7)
40.6
(105.1)
43.1
(109.6)
40.7
(105.3)
34.9
(94.8)
33.5
(92.3)
33.8
(92.8)
34.4
(93.9)
30.8
(87.4)
25.2
(77.4)
33.5
(92.3)
தாழ் சராசரி °C (°F) 9.1
(48.4)
12.0
(53.6)
17.3
(63.1)
22.8
(73)
26.9
(80.4)
28.2
(82.8)
26.3
(79.3)
25.4
(77.7)
24.8
(76.6)
20.0
(68)
14.2
(57.6)
10.2
(50.4)
19.7
(67.5)
பதியப்பட்ட தாழ் °C (°F) 0.6
(33.1)
3.2
(37.8)
7.3
(45.1)
13.1
(55.6)
17.2
(63)
18.8
(65.8)
16.9
(62.4)
15.7
(60.3)
14.7
(58.5)
8.8
(47.8)
2.7
(36.9)
-0.8
(30.6)
−0.8
(30.6)
மழைப்பொழிவுmm (inches) 15.1
(0.594)
15.7
(0.618)
5.8
(0.228)
5.0
(0.197)
15.1
(0.594)
89.6
(3.528)
231.4
(9.11)
268.8
(10.583)
199.5
(7.854)
35.3
(1.39)
4.4
(0.173)
9.9
(0.39)
895.6
(35.26)
ஈரப்பதம் 62 50 37 28 30 45 71 77 73 57 54 62 54
சராசரி மழை நாட்கள் 1.3 1.3 0.6 0.6 1.4 4.6 11.5 11.8 8.0 1.7 0.4 0.7 44.0
ஆதாரம்:

மேற்கோள்கள்[தொகு]

  1. "DISTRICT BANDA". banda.nic.in. பார்க்கப்பட்ட நாள் 1 September 2020.
  2. "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 21 December 2018.
  3. Banda Population, Religion, Caste, Working Data Banda, Uttar Pradesh - Census 2011
  4. பாந்தா இரயில் நிலையம்
  5. "Member Institutes – Nalanda E-Consortium". econsortium.aktu.ac.in. பார்க்கப்பட்ட நாள் 30 April 2022.
  6. "Station: Banda Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 79–80. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 6 May 2020.
  7. "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M213. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 6 May 2020.
  8. "42473: Banda (India)". ogimet.com. OGIMET. 28 April 2022. பார்க்கப்பட்ட நாள் 29 April 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாந்தா&oldid=3528363" இலிருந்து மீள்விக்கப்பட்டது