சாகர்

ஆள்கூறுகள்: 23°50′N 78°43′E / 23.83°N 78.71°E / 23.83; 78.71
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாகர்
நகரம்
பஞ்சாரா ஏரிக்கரை
பஞ்சாரா ஏரிக்கரை
சாகர் is located in மத்தியப் பிரதேசம்
சாகர்
சாகர்
இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தில் சாகர் நகரத்தின் அமைவிடம்
சாகர் is located in இந்தியா
சாகர்
சாகர்
சாகர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 23°50′N 78°43′E / 23.83°N 78.71°E / 23.83; 78.71
நாடுஇந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்சாகர்
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்சாகர் மாநகராட்சி[1]
பரப்பளவு
 • Metro49.763 km2 (19.214 sq mi)
ஏற்றம்427 m (1,401 ft)
மக்கள்தொகை (2011)
 • நகரம்273,296
 • அடர்த்தி232/km2 (600/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி[2]
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்470001,2,3,4
தொலைபேசி குறியீடு எண்07582
வாகனப் பதிவுMP-15
இணையதளம்sagar.nic.in

சாகர் (Sagar), மத்திய இந்தியாவில் அமைந்த மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் வடக்கில் புந்தேல்கண்ட் பிரதேசத்தில் அமைந்த சாகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் மாநகராட்சி ஆகும். இந்நகரம் விந்திய மலைத்தொடரில், கடல் மட்டத்திலிருந்து 1758 அடி உயரத்தில் உள்ளது. இது மாநிலத் தலைநகரான போபால் நகரத்திற்கு வடகிழக்கில் 172 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

ஏரண் தொல்லியல் களம்[தொகு]

சாகர் நகரத்தின் வடமேற்கே 75 கிலோ மீட்டர் தொலைவில் வீணா தாலுகாவில் பாயும் வீணாஆற்றின் கரையில் பண்டைய ஏரண் நகரத்தில் ஒரு சிறு கோட்டையுடன் இருந்தது. [3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி சாகர் மாநகரத்தின் மக்கள் தொகை 2,73,296 ஆகும். அதில் ஆண்கள் 1,42,766 மற்றும் பெண்கள் 1,30,530 ஆக உள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 81.53%, இசுலாமியர் 10.16%, பௌத்தர்கள் , சமணர்கள் 7.28 %, கிறித்தவர்கள் 0.63% மற்றும் பிறர் 0.40% ஆகவுள்ளனர்.[4]

சாகர் அல்லது சௌகோர் இரயில் நிலையம்[தொகு]

சாகர் அல்லது சௌகோர் இரயில் நிலையம் மத்திய இந்தியா மற்றும் வட இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.[5][6]

தட்ப வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், சாகர் (1981–2010, extremes 1901–2012)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 33.3
(91.9)
37.3
(99.1)
42.5
(108.5)
44.4
(111.9)
46.4
(115.5)
46.4
(115.5)
41.4
(106.5)
37.6
(99.7)
39.7
(103.5)
39.9
(103.8)
37.7
(99.9)
33.6
(92.5)
46.4
(115.5)
உயர் சராசரி °C (°F) 24.7
(76.5)
27.6
(81.7)
33.3
(91.9)
38.3
(100.9)
41.0
(105.8)
37.6
(99.7)
30.9
(87.6)
29.0
(84.2)
30.7
(87.3)
32.2
(90)
29.3
(84.7)
26.0
(78.8)
31.7
(89.1)
தாழ் சராசரி °C (°F) 11.4
(52.5)
13.8
(56.8)
18.9
(66)
23.5
(74.3)
26.3
(79.3)
25.6
(78.1)
23.5
(74.3)
22.8
(73)
22.2
(72)
20.0
(68)
16.3
(61.3)
12.8
(55)
19.8
(67.6)
பதியப்பட்ட தாழ் °C (°F) 1.7
(35.1)
1.1
(34)
7.2
(45)
10.6
(51.1)
16.3
(61.3)
13.1
(55.6)
14.5
(58.1)
14.8
(58.6)
16.7
(62.1)
11.3
(52.3)
6.1
(43)
2.1
(35.8)
1.1
(34)
மழைப்பொழிவுmm (inches) 12.3
(0.484)
14.1
(0.555)
11.3
(0.445)
4.1
(0.161)
16.9
(0.665)
141.5
(5.571)
343.6
(13.528)
373.7
(14.713)
184.5
(7.264)
22.8
(0.898)
13.5
(0.531)
9.7
(0.382)
1,148.0
(45.197)
ஈரப்பதம் 42 32 24 18 22 46 75 81 69 45 40 43 45
சராசரி மழை நாட்கள் 1.3 1.3 0.9 0.5 1.8 7.3 14.4 14.9 8.8 1.7 0.9 0.9 54.7
ஆதாரம்: India Meteorological Department[7][8]

கல்வி[தொகு]

  • டாக்டர் ஹரி சிங் கௌர் பல்கலைக்கழகம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sagar Municipal Corporation". Archived from the original on 2022-09-23. பார்க்கப்பட்ட நாள் 2022-09-23.
  2. "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 17 June 2019.
  3. (Fleet 1888, ப. 88-90)
  4. Sagar City Population 2011
  5. Sagar railway station
  6. Saugor railway station
  7. "Station: Sagar Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 675–678. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 28 December 2020.
  8. "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M129. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 28 December 2020.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகர்&oldid=3604657" இலிருந்து மீள்விக்கப்பட்டது