உருபெல் தூக்கணாங்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Rüppell's weaver
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
புளோசிடே
பேரினம்:
புளோசியுசு
இனம்:
P. galbula
இருசொற் பெயரீடு
Ploceus galbula
உருபெல், 1840[2]

உருபெல் தூக்கணாங்குருவி (Rüppell's weaver)(புளோசீயுசு கால்புலா) என்பது புளோசீடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது வடக்கு ஆப்ரோட்ரோபிக்சை பூர்வீகமாகக் கொண்டது. செருமன் விலங்கியல் மற்றும் ஆய்வாளர் எட்வர்ட் உருபெல் (1794-1884) என்பவரின் பெயரால் இந்த சிற்றினம் பெயரிடப்பட்டது.[3]

சரகம்[தொகு]

இது சூடானிலிருந்து சோமாலியா மற்றும் தீவிர வடக்கு கென்யா வரை காணப்படுகிறது. இது தென்மேற்கு அரேபிய தீபகற்பத்திலும் காணப்படுகிறது.

வாழ்விடம்[தொகு]

வடக்கு எத்தியோப்பியாவில் உள்ள தெகுவா தெம்பியன் மலைகளில், புதர் மற்றும் புதர் நிறைந்த பகுதிகளில் இதைக் காணலாம்.[4]

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]