உலக அமைதிச் சுட்டெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
World map of the Global Peace Index 2008. Countries appearing more green are ranked as more peaceful, countries appearing more red are ranked as less peaceful.
Change of number of countries in each GPI class from 2007-2010.

உலக அமைதிச் சுட்டெண் என்பது நாடுகள் மற்றும் பிரதேசங்களின் அமைதித்தன்மையை அறிந்து கொள்வதற்காக பயன்படுத்தக்கூடிய ஒரு அளவீடாகும். இது பொருளாதார அமைதி நிறுவனத்தால் (Institute for Economics and Peace) உருவாக்கப்பட்டு, உலகளாவிய அமைதிக்கான வல்லுனர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட அளவீடாகும். Think tank என்ற அமைப்பு இந்த அளவீட்டை கண்டு பிடிப்பதற்கான தரவுகளை சேகரித்தலிலும், Economist Intelligence Unit என்ற நிறுவனம் அவற்றை ஒழுங்குபடுத்தி ஆவணப்படுத்துவதிலும் உதவுகின்றன. இந்தப் பட்டியல் முதன் முதலாக மே 2007 இல் வெளியானது. பின்னர் அதைத் தொடர்ந்து, சூன் 2008 இலும், அண்மையில் சூன் 2010 இலும் வெளியிடப்பட்டது.

இதுவே உலக நாடுகளை அமைதி தொடர்பில் தரவரிசைக்குட்படுத்திய முதலாவது அறிக்கை என அறியப்படுகின்றது. இது அவுஸ்திரேலிய தொழில்முனைவரான ஸ்டீவ் கில்லேலியாவின் சிந்தனையில் உதித்து, ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளர் நாயகமான கோபி அன்னான், தலாய் லாமா இன்னும் பலரின் ஆதரவைப் பெற்று உருவானதாகும். உட்காரணிகளாக உள்நாட்டு வன்முறை, குற்றங்களின் அளவும், வெளிக்காரணிகளாக போர், இராணுவ செயற்பாடுகளுக்கான செலவுகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

உலக அமைதிச் சுட்டெண் தரவரிசையில் நாடுகளின் பட்டியல்[தொகு]

குறைந்த சுட்டெண் கொண்ட நாடுகளே கூடிய அளவு அமைதி பேணும் நாடுகளாகும். பச்சை நிறத்தில் உள்ளவை கூடிய அமைதி நாடுகளின் 20% இலும், சிவப்பு நிறத்தில் உள்ளவை குறைந்த அமைதி நாடுகளின் 20% இலும் உள்ளன.[1]

நாடு 2011 தரம் 2011 மதிப்பீடு 2010 தரம் 2010 மதிப்பீடு 2009 தரம் 2009 மதிப்பீடு 2008 தரம் 2008 மதிப்பீடு 2007 தரம் 2007 மதிப்பீடு
 ஐசுலாந்து 1 1.148 2 1.212 4 1.225 1 1.176
 நியூசிலாந்து 2 1.279 1 1.188 1 1.202 4 1.350 2 1.363
 சப்பான் 3 1.287 3 1.247 7 1.272 5 1.358 5 1.413
 டென்மார்க் 4 1.289 7 1.341 2 1.217 2 1.343 3 1.377
 செக் குடியரசு 5 1.320 12 1.360 11 1.328 17 1.501 13 1.524
 ஆஸ்திரியா 6 1.337 4 1.290 5 1.252 10 1.449 10 1.483
 லக்சம்பர்க் 7 1.341 13 1.341 9 1.446
 பின்லாந்து 7 1.352 9 1.352 9 1.322 8 1.432 6 1.447
 கனடா 8 1.355 14 1.392 8 1.311 11 1.451 8 1.481
 நோர்வே 9 1.356 5 1.322 2 1.217 3 1.343 1 1.357
 சுலோவீனியா 10 1.358 11 1.358 9 1.322 16 1.491 15 1.539
 அயர்லாந்து 11 1.370 6 1.337 12 1.333 6 1.410 4 1.396
 கத்தார் 12 1.398 15 1.394 16 1.392 33 1.694 30 1.702
 சுவீடன் 13 1.401 10 1.354 6 1.269 13 1.468 7 1.478
 பெல்ஜியம் 14 1.413 17 1.400 15 1.359 15 1.485 11 1.498
 செருமனி 15 1.416 16 1.398 16 1.392 14 1.475 12 1.523
 சுவிட்சர்லாந்து 16 1.421 18 1.424 18 1.393 12 1.465 14 1.526
 போர்த்துகல் 17 1.453 13 1.366 14 1.348 7 1.412 9 1.481
 ஆத்திரேலியா 18 1.455 19 1.467 19 1.476 27 1.652 25 1.664
 மலேசியா 19 1.467 22 1.539 26 1.561 37 1.721 37 1.744
 அங்கேரி 20 1.495 20 1.495 27 1.575 18 1.576 18 1.575
 உருகுவை 21 1.521 24 1.568 25 1.557 21 1.606 24 1.661
 போலந்து 22 1.545 29 1.618 32 1.599 31 1.687 27 1.683
 ஆங்காங் 23 1.608 23 1.657
 சிலவாக்கியா 23 1.576 21 1.536 24 1.539 20 1.576 17 1.571
 சிங்கப்பூர் 24 1.585 30 1.624 23 1.533 29 1.673 29 1.692
 நெதர்லாந்து 25 1.628 27 1.610 22 1.531 22 1.607 20 1.620
 ஐக்கிய இராச்சியம் 26 1.631 31 1.631 35 1.647 49 1.801
 சீனக் குடியரசு 27 1.638 35 1.664 37 1.652 44 1.779 36 1.731
 எசுப்பானியா 28 1.641 25 1.588 28 1.577 30 1.683 21 1.633
 குவைத் 29 1.667 39 1.693 42 1.680 45 1.786 46 1.818
 வியட்நாம் 30 1.670 38 1.691 39 1.664 37 1.720 35 1.729
 கோஸ்ட்டா ரிக்கா 31 1.681 26 1.590 29 1.578 34 1.701 31 1.702
 லாவோஸ் 32 1.687 34 1.661 45 1.701 51 1.810
 ஐக்கிய அரபு அமீரகம் 33 1.690 44 1.739 40 1.667 42 1.745 38 1.747
 பூட்டான் 34 1.693 36 1.665 40 1.667 26 1.616 19 1.611
 போட்சுவானா 35 1.695 33 1.641 34 1.643 46 1.792 42 1.786
 பிரான்சு 36 1.697 32 1.636 30 1.579 36 1.707 34 1.729
 குரோவாசியா 37 1.699 41 1.707 49 1.741 60 1.926 67 2.030
 சிலி 38 1.710 28 1.616 20 1.481 19 1.576 16 1.568
 மலாவி 39 1.740 51 1.813 47 1.711 73 2.024 68 2.038
 உருமேனியா 40 1.742 45 1.749 31 1.591 24 1.611 26 1.682
 ஓமான் 41 1.743 23 1.561 21 1.520 25 1.612 22 1.641
 கானா 42 1.752 48 1.781 52 1.761 40 1.723 40 1.765
 லித்துவேனியா 43 1.760 42 1.713 43 1.687 41 1.723 43 1.788
 தூனிசியா 44 1.765 37 1.678 44 1.698 47 1.797 39 1.762
 இத்தாலி 45 1.775 40 1.701 36 1.648 28 1.653 33 1.724
 லாத்வியா 46 1.793 54 1.827 54 1.773 39 1.723 47 1.848
 எசுத்தோனியா 47 1.798 46 1.751 38 1.661 35 1.702 28 1.684
 மொசாம்பிக் 48 1.809 47 1.779 53 1.765 50 1.803 50 1.909
 பனாமா 49 1.812 61 1.878 59 1.798 48 1.797 45 1.798
 தென் கொரியா 50 1.829 43 1.715 33 1.627 32 1.691 32 1.719
 புர்க்கினா பாசோ 51 1.832 57 1.852 71 1.905 81 2.062
 சாம்பியா 52 1.833 51 1.813 58 1.779 53 1.856 53 1.930
 பல்கேரியா 53 1.845 50 1.785 56 1.775 57 1.903 54 1.936
 நமீபியா 54 1.850 59 1.864 65 1.841 77 2.042 64 2.003
 அர்கெந்தீனா 55 1.852 71 1.962 66 1.851 56 1.895 52 1.923
 தன்சானியா 56 1.858 55 1.832 59 1.796 58 1.919 57 1.966
 மங்கோலியா 57 1.880 92 2.101 89 2.040 88 2.155
 மொரோக்கோ 58 1.887 58 1.861 63 1.811 63 1.954 48 1.893
 மல்தோவா 59 1.892 66 1.938 75 1.925 83 2.091 72 2.059
 பொசுனியா எர்செகோவினா 60 1.893 60 1.873 50 1.755 66 1.974 75 2.089
 சியேரா லியோனி 61 1.904 53 1.818
 கம்பியா 62 1.910 63 1.890
 அல்பேனியா 63 1.912 65 1.925 75 1.925 79 2.044
 யோர்தான் 64 1.918 68 1.948 64 1.832 65 1.969 63 1.997
 கிரேக்க நாடு 65 1.947 62 1.887 57 1.778 54 1.867 44 1.791
 பரகுவை 66 1.954 77 2.019 73 1.916 70 1.997 55 1.946
 கியூபா 67 1.964 72 1.964 68 1.856 62 1.954 59 1.968
 இந்தோனேசியா 68 1.979 67 1.946 67 1.853 68 1.983 78 2.111
 உக்ரைன் 69 1.995 97 2.115 82 2.010 84 2.096 80 2.150
 சுவாசிலாந்து 69 1.995 73 1.966
 சைப்பிரசு 71 2.013 76 2.013 48 1.737 52 1.847 51 1.915
 நிக்கராகுவா 72 2.021 64 1.924 61 1.801 59 1.919 66 2.020
 எகிப்து 73 2.023 49 1.784 54 1.773 69 1.987 73 2.068
 பிரேசில் 74 2.040 83 2.048 85 2.022 90 2.168 83 2.173
 எக்குவடோரியல் கினி 75 2.041 68 1.948 61 1.801 64 1.964 71 2.059
 பொலிவியா 76 2.045 81 2.037 81 1.990 78 2.043 69 2.052
 செனிகல் 77 2.047 79 2.031 80 1.984 71 2.011 65 2.017
 மாக்கடோனியக் குடியரசு 78 2.048 83 2.048 88 2.039 87 2.119 82 2.170
 டிரினிடாட் மற்றும் டொபாகோ 79 2.051 94 2.107 87 2.035 98 2.230 94 2.286
 சீனா 80 2.054 80 2.034 74 1.921 67 1.981 60 1.980
 காபொன் 81 2.059 74 1.981 51 1.758 55 1.878 56 1.952
 ஐக்கிய அமெரிக்கா 82 2.063 85 2.056 83 2.015 97 2.227 96 2.317
 வங்காளதேசம் 83 2.070 87 2.058 90 2.045 86 2.118 86 2.219
 செர்பியா 84 2.071 90 2.071 78 1.951 85 2.110 84 2.181
 பெரு 85 2.077 89 2.067 79 1.972 80 2.046 70 2.056
 கமரூன் 86 2.104 106 2.210 95 2.073 92 2.182 76 2.093
 அங்கோலா 87 2.109 86 2.057 100 2.105 110 2.364 112 2.587
 கயானா 88 2.112 91 2.095
 மொண்டெனேகுரோ 89 2.113
 எக்குவடோர் 90 2.116 101 2.185 109 2.211 100 2.274 87 2.219
 டொமினிக்கன் குடியரசு 91 2.125 93 2.103 70 1.890 82 2.069 74 2.071
 கினியா 92 2.126
 கசக்கஸ்தான் 93 2.137 95 2.113 84 2.018 72 2.018 61 1.995
 பப்புவா நியூ கினி 94 2.139 95 2.113 93 2.059 95 2.224 88 2.223
 நேபாளம் 95 2.152 82 2.044
 லைபீரியா 96 2.159 99 2.148
 உகாண்டா 96 2.159 100 2.165 103 2.140 114 2.391 104 2.489
 காங்கோ 98 2.165 102 2.192 106 2.202 117 2.417
 ருவாண்டா 99 2.185 75 2.012 86 2.027 76 2.030
 மாலி 100 2.188 109 2.240 96 2.086 99 2.238
 சவூதி அரேபியா 101 2.192 107 2.216 104 2.167 108 2.357 90 2.246
 எல் சல்வடோர 102 2.215 103 2.195 94 2.068 89 2.163 89 2.244
 தஜிகிஸ்தான் 103 2.225
 எரித்திரியா 104 2.227
 மடகாசுகர் 105 2.239 77 2.019 72 1.912 43 1.770 41 1.766
 ஜமேக்கா 106 2.244 98 2.138 102 2.111 96 2.226 81 2.164
 தாய்லாந்து 107 2.247 124 2.393 118 2.353 118 2.424 105 2.491
 துருக்மெனிஸ்தான் 108 2.248 117 2.295 101 2.110 102 2.302
 ஆர்மீனியா 109 2.260 113 2.266
 உஸ்பெகிஸ்தான் 109 2.260 110 2.242 106 2.202 111 2.377 110 2.542
 கென்யா 111 2.276 120 2.369 113 2.266 119 2.429 91 2.258
 பெலருஸ் 112 2.283 105 2.204 98 2.103 94 2.194
 எயிட்டி 113 2.288 114 2.270 116 2.330 109 2.362
 கிர்கிசுத்தான் 114 2.296
 கம்போடியா 115 2.301 111 2.252 105 2.179 91 2.179 85 2.197
 சிரியா 116 2.322 115 2.274 92 2.049 75 2.027 77 2.106
 ஒண்டுராசு 117 2.327 125 2.395 112 2.265 104 2.335 98 2.390
 தென்னாப்பிரிக்கா 118 2.353 121 2.380 123 2.437 116 2.412 99 2.399
 ஈரான் 119 2.356 104 2.202 99 2.104 105 2.341 97 2.320
 நைஜர் 119 2.356
 மெக்சிக்கோ 121 2.362 107 2.216 108 2.209 93 2.191 79 2.125
 அசர்பைஜான் 122 2.379 119 2.367 114 2.327 101 2.287 101 2.448
 பகுரைன் 123 2.398 70 1.956 69 1.881 74 2.025 62 1.995
 வெனிசுவேலா 124 2.403 122 2.387 120 2.381 123 2.505 102 2.453
 குவாத்தமாலா 125 2.405 112 2.258 111 2.218 103 2.328 93 2.285
 இலங்கை 126 2.407 133 2.621 125 2.485 125 2.584 111 2.575
 துருக்கி 127 2.411 126 2.420 121 2.389 115 2.403 92 2.272
 ஐவரி கோஸ்ட் 128 2.417 118 2.297 117 2.342 122 2.451 113 2.638
 அல்ஜீரியா 129 2.423 116 2.277 110 2.212 112 2.378 107 2.503
 மூரித்தானியா 130 2.425 123 2.389 124 2.478 120 2.435
 எதியோப்பியா 131 2.468 127 2.444 128 2.551 121 2.439 103 2.479
 புருண்டி 132 2.532 131 2.577
 மியான்மர் 133 2.538 132 2.580 126 2.501 126 2.590 108 2.524
 சியார்சியா 134 2.558 142 2.970
 இந்தியா 135 2.570 128 2.516 122 2.433 107 2.355 109 2.530
 பிலிப்பீன்சு 136 2.574 130 2.574 114 2.327 113 2.385 100 2.428
 லெபனான் 137 2.597 134 2.639 132 2.718 132 2.840 114 2.662
 யேமன் 138 2.670 129 2.573 119 2.363 106 2.352 95 2.309
 கொலம்பியா 139 2.700 138 2.787 130 2.645 130 2.757 116 2.770
 சிம்பாப்வே 140 2.722 135 2.678 134 2.736 124 2.513 106 2.495
 சாட் 141 2.740 141 2.964 138 2.880 135 3.007
 நைஜீரியா 142 2.743 137 2.756 129 2.602 129 2.724 117 2.898
 லிபியா 143 2.816 56 1.839 46 1.710 61 1.927 58 1.967
 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 144 2.869 136 2.753 133 2.733 134 2.857
 இசுரேல் 145 2.901 144 3.019 141 3.035 136 3.052 119 3.033
 பாக்கித்தான் 146 2.905 145 3.050 137 2.859 127 2.694 115 2.697
 உருசியா 147 2.966 143 3.013 136 2.750 131 2.777 118 2.903
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 148 3.016 140 2.925 139 2.888 128 2.707
 வட கொரியா 149 3.092 139 2.855 131 2.717 133 2.850
 ஆப்கானித்தான் 150 3.212 147 3.252 143 3.285 137 3.126
 சூடான் 151 3.223 146 3.125 140 2.922 138 3.189 120 3.182
 ஈராக் 152 3.296 149 3.406 144 3.341 140 3.514 121 3.437
 சோமாலியா 153 3.379 148 3.390 142 3.257 139 3.293

இங்கேயும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. All information in the table of rankings from:
    • Institute for Economics and Peace, Economist Intelligence Unit (2010). "Global Peace Index: 2010 Methodology, Results & Findings" (PDF). p. 9. Archived from the original (PDF) on 2012-03-13. பார்க்கப்பட்ட நாள் 2010-06-10.
    • Institute for Economics and Peace, Economist Intelligence Unit (2008). "Global Peace Index: 2008 Methodology, Results & Findings" (PDF). p. 58. Archived from the original (PDF) on 2008-09-11. பார்க்கப்பட்ட நாள் 2008-06-17.
    • Institute for Economics and Peace, Economist Intelligence Unit (2007). "Global Peace Index: Methodology, Results & Findings" (PDF). p. 44. Archived (PDF) from the original on 2008-05-29. பார்க்கப்பட்ட நாள் 2008-06-17.
    Both are linked from: Vision of Humanity (2008). "EIU Reports - Documents - Global Peace Index". Archived from the original on 2012-03-13. பார்க்கப்பட்ட நாள் 2008-06-17.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_அமைதிச்_சுட்டெண்&oldid=3574943" இலிருந்து மீள்விக்கப்பட்டது