நிகோலாய் வவிலோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிகோலாய் வவிலோவ்
நிகோலாய் வவிலோவ், ஆண்டு 1933
பிறப்புநிகோலாய் இவனோவிச் வவிலோவ்
(1887-11-25)25 நவம்பர் 1887 [1][2]
மாஸ்கோ, உருசியப் பேரரசு [1][2]
இறப்பு26 சனவரி 1943(1943-01-26) (அகவை 55)[1][2]
சரத்தோவ், சோவியத் ஒன்றியம்
குடியுரிமைசோவியத் ஒன்றியம்
தேசியம்உருசியர்
துறைஉழவியல், தாவரவியல் மற்றும் மரபியல்
பணியிடங்கள்சரத்தோவ் வேளாண்மை நிறுவனம், லெனின் அனைத்து ஒன்றிய வேளாண் அறிவியல் நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்மாஸ்கோ வேளாண்மை நிறுவனம்
அறியப்படுவதுவவிலோவ் மையங்கள்
விருதுகள்லெனின் விருது, Fellow of the Royal Society[3]

| footnotes = | signature = }}

1987-இல் சோவியத் ஒன்றியம் வெளியிட்ட நிகோலாய் வலிலோவின் அஞ்சல் தலை

நிகோலாய் இவனோவிச் வவிலோவ் (Nikolai Ivanovich Vavilov) (பிறப்பு:25 நவம்பர் 1887- மறைவு:26 சனவரி 1943) முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் தாவரவியல் மற்றும் மரபியல் அறிஞர் ஆவார். உலக மக்களின் உணவுத் தேவையை ஈடு செய்ய, தனது வாழ்க்கையை கோதுமை, மக்காச்சோளம் போன்ற உணவு தானியங்களை அதிமாக விளைவிக்க அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.[4][5][6][7][8]

நிகோலாய் வவிலோவின் தாவர மரபியல் கொள்கையை எதிர்த்த டிரோஃபிம் டெனிசோவிச் லிசென்கோ என்பவரின் தூண்டுதலின் போரில், சோவியத் ஒன்றியத்தின் அதிபர் ஜோசப் ஸ்டாலின், நிகோலாய் வவிலோவை கைது செய்து சரத்தோவ் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உண்ண உணவு கொடுக்கப்படாதவாறு நிகோலாய் வலிலோவிச்சை கொடுமைப்படுத்தினர. இதனால் உணவின்றி பசிக் கொடுமையால் இவர் சிறையிலே சனவரி 1943-இல் இறந்தார். இவரது உடல் சிறையில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[9] 1955-ஆம் ஆண்டில் ருசிய அதிபர் நிக்கித்தா குருசேவ் நிகோலாய் வலிலோவின் சிறை தண்டனையை நீக்கினார். 1960-ஆம் ஆண்டில் நிகோலாய் வலிலோவ் ஏற்கனவே எழுதி வைத்திருந்த நூல்களை வெளியிட்டனர். இதனால் நிகோலாய் வலிலோ சோவியத் ஒன்றியத்தின் நாயகராக மக்கள் மனதில் விளங்கினார்.[10]

படைப்புகள்[தொகு]

ருசிய மொழியில்[தொகு]

நிகோலாய் வவிலோவின் அலுவலகத்தில் பல நாட்டு சோள வகைகள், ஆண்டு 1929

Земледельческий Афганистан. (1929) (Agricultural Afghanistan)

  • Селекция как наука. (1934) (Breeding as science)
  • Закон гомологических рядов в наследственной изменчивости. (1935) (The law of homology series in genetical mutability)
  • Учение о происхождении культурных растений после Дарвина. (1940) (The theory of origins of cultivated plants after Charles Darwin)
  • Географическая локализация генов пшениц на земном шаре. (1929) (The Geographical Localization of Wheat Genes on the Earth)

ஆங்கில மொழியில்[தொகு]

  • The Origin, Variation, Immunity and Breeding of Cultivated Plants (translated by K. Starr Chester). 1951. Chronica Botanica 13:1–366, link
  • Origin and Geography of Cultivated Plants (translated by Doris Löve). 1987. Cambridge University Press, Cambridge.
  • Five Continents (translated by Doris Löve). 1997. IPGRI, Rome; VIR, St. Petersburg.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Nikolay Ivanovich Vavilov. Encyclopaedia Britannica
  2. 2.0 2.1 2.2 Вавилов Николай Иванович. Great Soviet Encyclopedia
  3. Harland, S. C. (1954). "Nicolai Ivanovitch Vavilov. 1885-1942". Obituary Notices of Fellows of the Royal Society 9 (1): 259–264. doi:10.1098/rsbm.1954.0017. 
  4. Shumnyĭ, V. K. (2007). "Two brilliant generalizations of Nikolai Ivanovich Vavilov (for the 120th anniversary)". Genetika 43 (11): 1447–1453. பப்மெட்:18186182. 
  5. Zakharov, I. A. (2005). "Nikolai I Vavilov (1887–1943)". Journal of Biosciences 30 (3): 299–301. doi:10.1007/BF02703666. பப்மெட்:16052067. 
  6. Crow, J. F. (2001). "Plant breeding giants. Burbank, the artist; Vavilov, the scientist". Genetics 158 (4): 1391–1395. பப்மெட்:11514434. 
  7. Crow, J. F. (1993). "N. I. Vavilov, martyr to genetic truth". Genetics 134 (1): 1–4. பப்மெட்:8514123. 
  8. Cohen, B. M. (1991). "Nikolai Ivanovich Vavilov: The explorer and plant collector a". Economic Botany 45: 38–46. doi:10.1007/BF02860048. 
  9. Brezhneva, Lyubov (1995). The World I Left Behind: Pieces of a Past. Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-679-43911-0. https://archive.org/details/worldileftbehind00brez. 
  10. Hawkes, J G (1988). "N.I. Vavilov the man and his work.". Plant Genetic Resources newsletter 72: 3-5. https://www.bioversityinternational.org/fileadmin/_migrated/uploads/tx_news/Plant_Genetic_Resources_Newsletter_No_72.pdf. 

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nikolai Vavilov
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகோலாய்_வவிலோவ்&oldid=3859118" இலிருந்து மீள்விக்கப்பட்டது