கெர்செக் பண்பாடு

ஆள்கூறுகள்: 29°27′N 31°12′E / 29.450°N 31.200°E / 29.450; 31.200
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெர்செக் பண்பாடு / இரண்டாம் நக்காடா காலம்
(கிமு 3500—3200)
[[File:
|264px|alt=]]
கெர்செக் பண்பாடு / நக்காடா II
காலப்பகுதிபுதிய கற்காலம்
காலம்ஏறத்தாழ கிமு 3,650 முதல் கிமு 3,300 முடிய[1]
முக்கிய களங்கள்கெர்செக்
முந்தியதுமுதலாம் நக்காடா காலம்
பிந்தியதுமூன்றாம் நக்காடா காலம்

கெர்செக் பண்பாடு அல்லது இரண்டாம் நக்காடா காலம் (Gerzeh culture or Naqada II), வரலாற்றுக்கு முந்தைய எகிப்தில் கிமு 3500 முதல் கிமு 3200 முடிய விளங்கிய புதிய கற்காலத்தியப் பண்பாடு ஆகும்.[2] இதனை இரண்டாம் நக்காடா காலம் என்றும் அழைப்பர். பண்டைய எகிப்தின் நைல் நதியின் கரையில் உள்ள பையூம் அருகில் உள்ள கெர்செக் தொல்லியல் களத்தில் இப்பண்பாட்டுக்குரிய தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதால், இப்பண்பாட்டிற்கு கெர்செக் பண்பாடு எனப்பெயராயிற்று.[3][4]

கெர்செக் பண்பாடு ஒரு பொருள்சார் பண்பாடு என தொல்லியல் அறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளனர். அமராத்தியப் பண்பாட்டிற்குப் பின்னர் பண்டைய் எகிப்தில் நிலவிய கெர்செக் பண்பாட்டிற்குப் பின்னர், எகிப்தின் துவக்க கால வம்ச காலத்தில் மூன்றாம் நக்காடா பண்பாடு அல்லது செமைனியப் பண்பாடு நிலவியது.

பாபிரஸ் படகுகள்[தொகு]

பாபிரஸ் எனும் நாணல் புற்களால் செய்யப்பட்ட படகுகள், நைல் நதியில் சமயச் சடங்குகளின் பயன்பாட்டிற்கு இப்பண்பாட்டுக் கால மக்கள் பயன்படுத்தினர்.[5]

பண்டைய அண்மை கிழக்குடனான தொடர்புகள்[தொகு]

விலங்குகளின் அரசனான மெசொப்பொத்தேமியாவின் மன்னர் உருவம் பொறித்த கெபல் எல்-அராக் கத்தியின் கைப்பிடி, காலம் கிமு 3300-3200, கிடைத்த இடம் அபிதோஸ், எகிப்து. இக்கலைப் பொருள் வரலாற்றுக்கு முந்தைய எகிப்து மீதான மெசொப்பொத்தேமியாவின் உரூக் காலத்திய செல்வாக்கை எடுத்துக்காட்டுகிறது.[6][7]

கெர்செக் பண்பாட்டுக் காலத்தில், கெபல் எல்-அராக் கத்தி போன்ற வெளிநாட்டு கலைப்பொருட்களுடன், அதிக அளவில் திராட்சை (ஒயின்) மது பானம் கொண்ட ஜாடிகளும், வெள்ளி நகைகளும், நவரத்தின மணிகளும், பண்டைய அண்மை கிழக்கிலிருந்து எகிப்தில் இறக்குமதி செய்யப்பட்டது. [8][9] and the silver which appears in this period can only have been obtained from Asia Minor.[10]நவரத்தின மணிகள் நடு ஆசியாவின் படாக்சானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. [11]

உருளை முத்திரைகள்[தொகு]

கெர்செக் பண்பாட்டு காலத்திய உருளை முத்திரைகள், பண்டைய அண்மை கிழக்கில் அமைந்த மெசொப்பொத்தேமியா மற்றும் ஈலாம் பகுதிகளிலிருந்து, எகிப்திற்கு அறிமுகமாகியது.[12] இவ்வகையான உருளை முத்திரைகாள் தெற்கு எகிப்தில் உள்ள நெக்கென் நகரததின் கல்லறைகளில் கண்டுபிடிக்கப்பட்டது.[13][14]மெசொப்பொத்தோமியாவின் கிமு 4,000 ஆண்டின் செம்தேத் நசிர் காலத்திய உருளை முத்திரைகள் போன்ற தொல்பொருட்கள் இரண்டாம் நக்காடா கால்த்திய எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது.[15][16]

எகிப்தின் நக்காடா தொல்லியல் களத்தில் கண்டெடுத்த பண்டைய அண்மை கிழக்கின் செம்தேத் நசிர் காலத்திய உருளை முத்திரைகள் [17]

கல்லறைகள்[தொகு]

கிமு 3200 ஆண்டுகளுக்கு முந்தைய இப்பண்பாட்டுக் காலத்திய அழகிய தட்டுக்கள், எலும்பினால் செய்யப்பட்டஎறியுளிகள், [[தந்தம்|தந்தத்தில்] செய்யப்பட்ட பானைகள், கல் பானைகள் மற்றும் பல விண் கற்களால் செய்யப்பட்ட அறுப்பதற்கான அரிவாள்கள் மற்றும் மணிகள் எகிப்தின் கல்லறைகளில் 1911-ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டது. [18] [19] [20][21]இக்காலத்திய ஒரு தலையில்லாத முண்டம் கண்டுபிடிக்கப்பட்டது. [22]

ஓவியம் தீட்டப்பட்ட கல்லறைகள்[தொகு]

கெர்செக் பண்பாட்டுக் கால்த்திய பண்டைய எகிப்தின் நெக்கென் நகரத்திம் கல்லறைச் சுவர்களில் பணியாளர்கள், தேவதைகள் மற்றும் விலங்குகளின் ஓவியம், காலம் கிமு 3500-3200

இக்காலத்திய கல்லறைகளில் சமயச் சடங்குகள் தொடர்பான பிண ஊர்வலம், படகுகள், விலங்குகள், கால்நடைகள், பணியாளர்கள், தேவதைகளின் ஓவியங்களின் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டது.[23][24][25][26]

எகிப்தின் ஆதி படவெழுத்துகள்[தொகு]

பண்டைய எகிப்தின் ஆதி [[படவெழுத்து[]]கள், அபிதோஸ், காலம் கிமு 3400 - 3200

அபிதோஸ் தொல்லியல் களத்தில் கிமு 3400 - 3200 காலத்திய படவெழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.[8][27] அவற்றில் சில எழுத்துக்கள் சுமேரியாவின் ஆதி ஆப்பெழுத்துக்கள் போன்று இருந்தது.

பிற தொல்பொருட்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hendrickx, Stan (in en). The relative chronology of the Naqada culture: Problems and possibilities [in: Spencer, A.J. (ed.), Aspects of Early Egypt. London: British Museum Press, 1996: 36-69.]. p. 64. https://www.academia.edu/526195. 
  2. Shaw, Ian, தொகுப்பாசிரியர் (2000). The Oxford History of Ancient Egypt. Oxford University Press. பக். 479. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-815034-2. https://archive.org/details/oxfordhisto00shaw/page/479. 
  3. University College London. "Map of the area between Meydum and Tarkhan". Digital Egypt for Universities. பார்க்கப்பட்ட நாள் 2008-03-22.
  4. Falling Rain Genomics, Inc. "Geographical information on Jirzah, Egypt". பார்க்கப்பட்ட நாள் 2008-03-22.
  5. "Metmuseum". www.metmuseum.org.
  6. 6.0 6.1 "Site officiel du musée du Louvre". cartelfr.louvre.fr.
  7. Cooper, Jerrol S. (1996) (in en). The Study of the Ancient Near East in the Twenty-first Century: The William Foxwell Albright Centennial Conference. Eisenbrauns. பக். 10–14. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780931464966. https://books.google.com/books?id=3hc1Yp0VcjoC&pg=PA10. 
  8. 8.0 8.1 Scarre, Chris; Fagan, Brian M. (2016) (in en). Ancient Civilizations. Routledge. பக். 106. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781317296089. https://books.google.com/books?id=xAy4CwAAQBAJ&pg=PA10. 
  9. Shaw, Ian. & Nicholson, Paul, The Dictionary of Ancient Egypt, (London: British Museum Press, 1995), p. 109.
  10. Redford, Donald B. Egypt, Canaan, and Israel in Ancient Times. (Princeton: University Press, 1992), p. 16.
  11. University College London. "Gerzeh, tomb 80". Digital Egypt for Universities. பார்க்கப்பட்ட நாள் 2008-03-22.
  12. Kantor, Helene J. (1952). "Further Evidence for Early Mesopotamian Relations with Egypt". Journal of Near Eastern Studies 11 (4): 239–250. doi:10.1086/371099. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-2968. https://archive.org/details/sim_journal-of-near-eastern-studies_1952-10_11_4/page/239. 
  13. Hartwig, Melinda K. (2014) (in en). A Companion to Ancient Egyptian Art. John Wiley & Sons. பக். 424–425. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781444333503. https://books.google.com/books?id=z0NwDwAAQBAJ&pg=PA424. 
  14. Conference, William Foxwell Albright Centennial (1996) (in en). The Study of the Ancient Near East in the Twenty-first Century: The William Foxwell Albright Centennial Conference. Eisenbrauns. பக். 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780931464966. https://books.google.com/books?id=3hc1Yp0VcjoC&pg=PA15. 
  15. Isler, Martin (2001) (in en). Sticks, Stones, and Shadows: Building the Egyptian Pyramids. University of Oklahoma Press. பக். 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8061-3342-3. https://books.google.com/books?id=Ip-tqz1xGkoC&pg=PA33. 
  16. Kantor, Helene J. (1952). "Further Evidence for Early Mesopotamian Relations with Egypt". Journal of Near Eastern Studies 11 (4): 239–250. doi:10.1086/371099. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-2968. https://archive.org/details/sim_journal-of-near-eastern-studies_1952-10_11_4/page/239. 
  17. Kantor, Helene J. (1952). "Further Evidence for Early Mesopotamian Relations with Egypt". Journal of Near Eastern Studies 11 (4): 239–250. doi:10.1086/371099. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-2968. https://archive.org/details/sim_journal-of-near-eastern-studies_1952-10_11_4/page/239. 
  18. University College London. "Finds in Gerzeh tomb 67". Digital Egypt for Universities. பார்க்கப்பட்ட நாள் 2008-03-22.
  19. Great Pyramid of Giza Research Association. "The use of meteorites by the Ancient Egyptians". பார்க்கப்பட்ட நாள் 2008-03-22.
  20. "metalwork: Early history.". Encyclopædia Britannica Online. 
  21. Jambon, Albert (2017). "Bronze Age iron: Meteoritic or not? A chemical strategy.". Journal of Archaeological Science (Elsevier BV) 88: 47–53. doi:10.1016/j.jas.2017.09.008. பன்னாட்டுத் தர தொடர் எண்:0305-4403. https://hal.sorbonne-universite.fr/hal-01614724/file/Jambon_Bronze_Age_iron.pdf. 
  22. University College London. "Gerzeh, tomb 67". Digital Egypt for Universities. பார்க்கப்பட்ட நாள் 2008-03-22.
  23. Ian Shaw (Egyptologist) (2019) (in en). Ancient Egyptian Warfare: Tactics, Weaponry and Ideology of the Pharaohs. Open Road Media. பக். 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-5040-6059-2. https://books.google.com/books?id=0q_CDwAAQBAJ&pg=PT22. 
  24. Kemp, Barry J. (2007) (in en). Ancient Egypt: Anatomy of a Civilisation. Routledge. பக். 94. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-134-56389-0. https://books.google.com/books?id=FpqBAgAAQBAJ&pg=PA94. 
  25. Bestock, Laurel (2017) (in en). Violence and Power in Ancient Egypt: Image and Ideology before the New Kingdom. Routledge. பக். 94. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-134-85626-8. https://books.google.com/books?id=sFQ7DwAAQBAJ&pg=PT94. 
  26. Hartwig, Melinda K. (2014) (in en). A Companion to Ancient Egyptian Art. John Wiley & Sons. பக். 424. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-118-32509-4. https://books.google.com/books?id=gF24BQAAQBAJ&pg=PA424. 
  27. "The seal impressions, from various tombs, date even further back, to 3400 B.C. These dates challenge the commonly held belief that early logographs, pictographic symbols representing a specific place, object, or quantity, first evolved into more complex phonetic symbols in Mesopotamia." Mitchell, Larkin. "Earliest Egyptian Glyphs". Archaeology. Archaeological Institute of America. பார்க்கப்பட்ட நாள் 29 February 2012.

உசாத்துணை[தொகு]

  • Petrie/Wainwright/Mackay: The Labyrinth, Gerzeh and Mazghuneh, British School of Archaeology in Egypt XXI. London 1912
  • Alice Stevenson: Gerzeh, a cemetery shortly before History (Egyptian sites series),London 2006, ISBN 0-9550256-5-6

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கெர்செக்_பண்பாடு&oldid=3521258" இலிருந்து மீள்விக்கப்பட்டது