கிறிசு டெரியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிசு டெரியோ
பிறப்புதிசம்பர் 31, 1976 (1976-12-31) (அகவை 47)
நியூயார்க்கு நகரம், நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்ஆர்வர்டு பல்கலைக்கழகம்
கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
பணி
செயற்பாட்டுக்
காலம்
2000–இன்று வரை

கிறிசு டெரியோ (ஆங்கில மொழி: JChris Terrio) (பிறப்பு: திசம்பர் 31, 1976) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குனர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2012 ஆம் ஆண்டில் ஆர்கோ என்ற திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியதற்காக மிகவும் பிரபலமானவர், அதற்காக இவர் சிறந்த தழுவிய திரைக்கதையிற்கான அகாதமி விருதை வென்றார்.[1]

இவர் 2016 ஆம் ஆண்டில் பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் என்ற படத்திற்காக டேவிட் எஸ். கோயர் என்பவருடன் இணைந்து திரைக்கதை எழுதினார், அதை தொடர்ந்து மேன் ஆப் ஸ்டீல் (2013), ஜஸ்டிஸ் லீக் (2017), சாக் சினைடரின் ஜஸ்டிஸ் லீக் (2021), ஷசாம்! பியூரி ஒப் தி காட்சு (2022) போன்ற பல திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார்.[2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

டெரியோ திசம்பர் 31, 1976 இல் இசுட்டேட்டன் தீவுவை சேர்ந்த ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் வளர்ந்தார், மேலும் செயின்ட் ஜோசப்பில் இருந்து உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார்.[3][4][5] இவர் இத்தாலிய, ஐரிஷ்[6] மற்றும் அகாடியன்[7] வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் 1997 இல் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pulver, Andrew (February 25, 2013). "Oscars 2013: Chris Terrio wins best adapted screenplay for Argo". The Guardian. https://www.theguardian.com/film/2013/feb/25/chris-terrio-adapted-screenplay-oscar-argo. 
  2. "Warner Bros. confirms Lex Luthor and a 'Wonder Woman' character for 'Justice League'". batman-news.com. பார்க்கப்பட்ட நாள் January 2, 2017.
  3. Staten Island native Chris Terrio wins the Oscar for "Argo" screenplay Retrieved January 6, 2021
  4. Benson, Sheila (October 9, 2006). "Chris Terrio". Seattle Weekly இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 5, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160405071757/http://www.seattleweekly.com/2005-06-22/film/an-interview-with-heights-director-chris-terrio/. 
  5. Fox, Michael. "Heights Director Taps into Jewish Neuroses". interfaithfamily. Archived from the original on October 6, 2014. பார்க்கப்பட்ட நாள் October 5, 2014.
  6. "Affleck Responds to Why a Non-Latino (Him) Played Latino Hero in ARGO". Latino Rebels. December 11, 2012. பார்க்கப்பட்ட நாள் October 5, 2014.
  7. movie Acadie Américaine by Monique LeBlanc, 2014
  8. Peterson, Susan (February 27, 1997). "New Scholarship Brings Harvard-Cambridge Total to Four". Harvard Gazette. Archived from the original on ஏப்ரல் 18, 2016. பார்க்கப்பட்ட நாள் October 5, 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிசு_டெரியோ&oldid=3581273" இலிருந்து மீள்விக்கப்பட்டது