இரா. கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரா. கிருஷ்ணன் என்பவர் ஒரு தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1977 மற்றும் 1980 தேர்தல்களில் வாசுதேவநல்லூர் தொகுதியிலிருந்து இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

1984 மற்றும் 1989 தேர்தல்களில் தென்காசி மக்களவைத் தொகுதியிலிருந்து இரண்டு முறை போட்டியிட்டார்; ஆனால் இருமுறையும் எம். அருணாச்சலத்திடம் தோல்வியுற்றார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  2. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  3. "Volume I, 1984 Indian general election, 8th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  4. "Volume I, 1989 Indian general election, 9th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._கிருஷ்ணன்&oldid=3544027" இலிருந்து மீள்விக்கப்பட்டது