1997 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1997

← 1992 16 ஆகத்து 1997 2002 →
 
கட்சி ஜனதா தளம் சிரோமணி அகாலி தளம்
கூட்டணி ஐக்கிய முன்னணி (இந்தியா)
விழுக்காடு 61.76% 38.24%

முந்தைய ஐக்கிய முன்னணி (இந்தியா)

காலியிடம், கடைசியாகப் பதவியில்
கே. ஆர். நாராயணன்
இந்திய தேசிய காங்கிரசு

ஐக்கிய முன்னணி (இந்தியா) -தெரிவு

கிருஷண் காந்த்
ஜனதா தளம்

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1997 (1997 Indian vice presidential election) என்பது 16 ஆகத்து 1997ஆம் அன்று இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றது. கிரிஷண் காந்த் சுர்ஜித் சிங் பர்னாலாவை தோற்கடித்து இந்தியாவின் 10வது துணைக் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார்.[1] குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தற்போதைய, கே. ஆர். நாராயணன், பதவியேற்றதால் துணைக்குடியரசுத் தலைவர் பதவி வெற்றிடமாக இருந்தது.

வேட்பாளர்கள்[தொகு]

முடிவுகள்[தொகு]

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1997-முடிவுகள்[1]

வேட்பாளர்
கட்சி
மொத்த வாக்குகள்
வாக்கு விகிதம்
கிருஷண் காந்த் ஜனதா தளம் 441 61.76
சுர்ஜித் சிங் பர்னாலா சிரோமணி அகாலி தளம் 273 38.24
மொத்தம் 714 100.00
செல்லத்தக்க வாக்குகள் 714 93.95
செல்லாத வாக்குகள் 46 6.05
பதிவான வாக்குகள் 760 96.20
வாக்களிக்காதவர் 30 3.80
வாக்காளர்கள் 790

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]