மங்கோர் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்கோர்/து/மங்குல்
A Monguor woman in Huzhu County, Xining, Qinghai Province
ஒரு மங்கோர் பெண். ஹுசு மாவட்டம், சினிங், சிங்கை மாகாணம்
மொத்த மக்கள்தொகை
2,89,565 (2010 மக்கட்தொகைக் கணக்கெடுப்பு)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
சீனா: கிங்ஹாய் மாகாணம் மற்றும் கான்சு
மொழி(கள்)
மங்கோர் மற்றும் உதுன்
சமயங்கள்
மஞ்சள் பிரிவு (அல்லது திபெத்தியப்) பௌத்தம், தாவோயியம், கிறித்தவம், இசுலாம் மற்றும் ஷாமன் மதம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
மங்கோலிய மக்கள்

மங்கோர் என்பவர்கள் ஒரு மங்கோலிய இன மக்கள் ஆவர். சீனாவின் அங்கீகரிக்கப்பட்ட 56 இனக் குழுக்களில் இவர்களும் ஒருவர். இவர்கள் து மக்கள், வெள்ளை மங்கோலியர் அல்லது திசகான் மங்கோலியர் என்றும் அழைக்கப்படுகின்றனர். "து" இனப் பிரிவானது 1950களில் உருவாக்கப்பட்டது ஆகும்.

2000ஆம் ஆண்டு மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இம்மக்களின் மொத்த எண்ணிக்கை 2,41,198 ஆகும். இவர்கள் பெரும்பாலும் சிங்கை மற்றும் கன்சு மாகாணங்களில் வசிக்கின்றனர். 2010ல் இம்மக்களின் எண்ணிக்கையானது 2,89,565 ஆகும். இம்மக்கள் மங்கோர் மொழியைப் பேசுகின்றனர்.[1][2]

உசாத்துணை[தொகு]

  1. Ha Mingzong, Ha Mingzhu, C.K Stuart.(2013) 'Mongghul Ha Clan Oral History Documentation', in Oral Literature in the Digital Age: Archiving Orality and Connecting with Communities, pg. 134.
  2. Hu, Alex J.(2010) 'An overview of the history and culture of the Xianbei ('Monguor'/'Tu')', Asian Ethnicity, 11: 1, 95 – 164.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கோர்_மக்கள்&oldid=3460850" இலிருந்து மீள்விக்கப்பட்டது