ஏ. ஈ. முத்துநாயகம்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி ஏ. இ. முத்துநாயகம் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
முனைவர் A.E. முத்துநாயகம் அவர்கள் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரிந்த ஒரு முதன்மை விஞ்ஞானி ஆவார். இந்திய விண்வெளித் துறையின் கீழ் வரும் திரவ உந்துகை அமைப்பு மையத்தின் முதல் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.
விருதுகள்[தொகு]
- ஆர்யபட்டா விருது - 2010
வகித்த பதவிகள்[தொகு]
- இயக்குநர், திரவ உந்துகை அமைப்பு மையம்
- முதல்வர், கேரள அறிவியல், சுற்றுச் சூழல் மற்றும் தொழில்நுட்பத் துறை[1]
- IIT இயக்குனர் குழுமத்தின் தலைவர்[2]
- முதல் துணை வேந்தர், காருன்யா பல்கலைக்கழகம்
- செயலாளர், இந்திய கடலியல் துறை
- தலைவர், கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு தொடர்பான மத்திய நிபுணர் குழு.
எழுதிய புத்தகங்கள்[தொகு]
இவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார்[3]
- Environmental Impact of Tsunami in the Kerala Coast
- State of Environment Report, Kerala 2005