நியோடிமியம் பிசுமுத்தைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியோடிமியம் பிசுமுத்தைடு
Neodymium bismuthide
பெயர்கள்
வேறு பெயர்கள்
நியோடிமியம்(III) பிசுமுத்தைடு
இனங்காட்டிகள்
12233-02-2 Y
ChemSpider 65322177
InChI
  • InChI=1S/Bi.Nd
    Key: VNARRZRNLSEBPY-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 44153527
SMILES
  • [Nd].[Bi]
பண்புகள்
BiNd
வாய்ப்பாட்டு எடை 352.22 கி/மோல்
அடர்த்தி 8.8 கி/செ.மீ3
உருகுநிலை 1775° செல்சியசு[1] 1900°C[2]
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
புறவெளித் தொகுதி Fm3m
Lattice constant a = 6.4222 Å
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் நியோடிமியம்(III) நைட்ரைடு
நியோடிமியம்(III) ஆர்சனைடு
நியோடிமியம்(III) பாசுபைடு
நியோடிமியம்(III) ஆண்டிமோனைடு
நியோடிமியம்(III) ஆக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் பிரசியோடைமியம் பிசுமுத்தைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

நியோடிமியம் பிசுமுத்தைடு (Neodymium bismuthide) என்பது NdBi என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிசுமத்-நியோடிமியம் என்ற பெயராலும் இச்சேர்மம் அடையாளப்படுத்தப்படுகிறது.[3] நியோடிமியமும் பிசுமத்தும் சேர்ந்து ஓர் இருமமாக உருவாகும் நியோடிமியம் பிசுமுத்தைட்டு படிகங்களாக உருவாகிறது.

Nd + Bi → NdBi

இயற்பியல் பண்புகள்[தொகு]

Fm3m என்ற இடக்குழுவும், a = 0.64222 நானோமீட்டர், Z = 4 என்ற அலகு அளபுருக்களும் கொண்டு நியோடிமியம் பிசுமுத்தைட்டு கனசதுரப் படிகங்களாக சோடியம் குளோரைடின் படிக உருவில் உருவாகிறது.[4] 1900 பாகை செல்சியசு வெப்பநிலையில் நியோடிமியம் பிசுமுத்தைடு உருகுநிலைக்குச் செல்கிறது.[2] 24 கெல்வின் வெப்பநிலையில் இச்சேர்மத்தில் எதிர்ப்பு காந்த மாற்றம் ஏற்படுகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Abulkhaev V.D. (2001). "Phase digram of the neodymium-bismuth system". Zhurnal Neorganicheskoj Khimii 46 (4): 659-662. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-457X. https://inis.iaea.org/search/search.aspx?orig_q=RN:33016098. 
  2. 2.0 2.1 Alloy Phase Diagrams. 3. 1992. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-87170-381-5. 
  3. Okamoto, H. (2002-03-01). "Bi-Nd (Bismuth-Neodymium)" (in en). Journal of Phase Equilibria 23 (2): 191. doi:10.1361/1054971023604224. பன்னாட்டுத் தர தொடர் எண்:1054-9714. https://doi.org/10.1361/1054971023604224. 
  4. Ed. N. P. Lyakisheva (1996). State Diagrams of Binary Metal Systems. 1. Engineering. பக். 992. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:5-217-02688-X. 
  5. P. Schobinger-Papamantellos, P. Fischer, O. Vogt, E. Kaldis (1973). "Magnetic ordering of neodymium monopnictides determined by neutron diffraction". J. Phys. C: Solid State Phys. 6 (4): 725-737. doi:10.1088/0022-3719/6/4/020. Bibcode: 1973JPhC....6..725S.