கருப்பு சட்டைக்காரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருப்பு சட்டைக்காரன்
இயக்கம்எம். கர்ணன்
தயாரிப்புஎம். சரோஜினி தேவி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புதியாகராஜன்
அம்பிகா
கவுண்டமணி
சௌந்தர்ராஜன்
அனுராதா
ஜெயமாலினி
ஒளிப்பதிவுஎம். கர்ணன்
வெளியீடுமே17, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கருப்பு சட்டைக்காரன் இயக்குனர் எம். கர்ணன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் தியாகராஜன், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 17-மே-1985.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=karuppu%20sattaikaran[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பு_சட்டைக்காரன்&oldid=3712221" இலிருந்து மீள்விக்கப்பட்டது