குடவாசல் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குடவாசல் சட்டமன்றத் தொகுதி (Kudavasal Assembly constituency) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் செயல்பாட்டிலிருந்த முன்னாள் சட்டமன்றத் தொகுதியாகும். இது 1962 முதல் 1971 வரை செயல்பாட்டிலிருந்தது.

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி
1971 கே. பெரியசாமி உடையார்[1] திராவிட முன்னேற்றக் கழகம்
1967 சி. குருஷ்ணமூர்த்தி[2] திராவிட முன்னேற்றக் கழகம்
1962 பி. ஜெயராஜ்[3] இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்[தொகு]

வெற்றி பெற்றவர் வாக்கு விகிதம்
1971
47.75%
1967
54.96%
1962
48.64%

மேற்கோள்கள்[தொகு]

  1. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
  3. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.

வெளி இணைப்புகள்[தொகு]