கேரி பிரான்சியோனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரி பிரான்சியோனி
தனது இரண்டு வளர்ப்பு நாய்களுடன் கேரி பிரான்சியோனி
பிறப்புமே 1954 (அகவை 69)
ஐக்கிய அமெரிக்கா
கல்வி
பணிமேன்மைதங்கிய சட்டப் பேராசிரியர் மற்றும் நிக்கோலாஸ் டெப். காட்சென்பாக் சட்ட மற்றும் மெய்யியல் அறிஞர், ரட்கர்ஸ் சட்டப் பள்ளி–நேவார்க்
அறியப்படுவதுவிலங்குரிமை செயற்பாடு, abolitionism
வாழ்க்கைத்
துணை
அன்னா இ. ஷார்ல்டன்
வலைத்தளம்

கேரி லாரன்ஸ் பிரான்சியோனி (ஆங்கிலம்: Gary Lawrence Francione) (பிறப்பு: மே 1954) சட்டம் மற்றும் மெய்யியல் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஓர் அமெரிக்க கல்வியாளர். அவர் நியூ ஜெர்சியில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் மெய்யியல் பேராசிரியராக உள்ளார்.[1] மேலும் அவர் ஐக்கிய இராஜ்ஜியத்தின் லிங்கன் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையில் வருகைப் பேராசிரியராகவும் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில் மெய்யியல் பேராசிரியராகவும் உள்ளார்.[2] அவர் விலங்கு நெறியியல் குறித்த ஏராளமான புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியவர் ஆவார்.[3]

படைப்புகள்[தொகு]

  • அன்னா இ. ஷார்ல்டன் உடன் இணையாசிரியராக. Animal Rights: The abolitionist Approach. எக்ஸெம்ப்லா அச்சகம், 2015. ISBN 978-0-9967192-3-0
  • Eat Like You Care: An Examination of the Morality of Eating Animals. எக்ஸெம்ப்லா அச்சகம், 2013. ISBN 978-1-492-38651-3.
  • ராபர்ட் கார்னர் உடன். The Animal Rights Debate: Abolition or Regulation?. கொலம்பியா பல்கலைக்கழக அச்சகம், 2010. ISBN 978-0-231-14955-6
  • "Animal Welfare and the Moral Value of Nonhuman Animals." Law, Culture and the Humanities 6(1), 2009: 24–36.
  • Animals As Persons: Essays on the Abolition of Animal Exploitation. கொலம்பியா பல்கலைக்கழக அச்சகம், 2008. ISBN 978-0-231-13950-2
  • "Taking Sentience Seriously." Journal of Animal Law & Ethics 1, 2006, p. 1.
  • "Animal Rights Theory and Utilitarianism: Relative Normative Guidance." Between the Species 3, 2003.
  • Introduction to Animal Rights: Your Child or the Dog? பிலடெல்பியா: டெம்பிள் பல்கலைக்கழக அச்சகம், 2000. ISBN 1-56639-692-1
  • Rain Without Thunder: The Ideology of the Animal Rights Movement. பிலடெல்பியா: டெம்பிள் பல்கலைக்கழக அச்சகம், 1996. ISBN 1-56639-461-9. Reprinted 2007 with corrections. ISBN 1-56639-460-0
  • Animals, Property and the Law. பிலடெல்பியா: டெம்பிள் பல்கலைக்கழக அச்சகம், 1995, ISBN 1-56639-284-5
  • "Personhood, Property and Legal Competence, in Paola Cavalieri & Peter Singer (eds.), The Great Ape Project. நியூயார்க்கு: செயின்ட் மார்டின்ஸ் கிரிபின், 1993, pp. 248–257.
  • அன்னா இ. ஷார்ல்டன் உடன். Vivisection and Dissection in the Classroom: A Guide to Conscientious Objection. ஜென்கின்டவுன், பென்சில்வேனியா: American Anti-Vivisection Society, 1992.
  • அன்னா இ. ஷார்ல்டன் உடன். Advocate for Animals! An Abolitionist Vegan Handbook. எக்ஸெம்ப்லா அச்சகம், 2017. ISBN 978-0-9967192-7-8
  • Why Veganism Matters: The Moral Value of Animals. நியூயார்க்கு: கொலம்பியா பல்கலைக்கழக அச்சகம், 2020. ISBN 978-0-231-19961-2

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள் தரவுகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரி_பிரான்சியோனி&oldid=3490062" இலிருந்து மீள்விக்கப்பட்டது