பத்து காவா

ஆள்கூறுகள்: 1°30′50″N 110°18′52″E / 1.51389°N 110.31444°E / 1.51389; 110.31444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்து காவா நகரம்
Batu Kawa Town
சரவாக்
பத்து காவா நகரம் is located in மலேசியா
பத்து காவா நகரம்
பத்து காவா நகரம்
      பத்து காவா       மலேசியா
ஆள்கூறுகள்: 1°30′50″N 110°18′52″E / 1.51389°N 110.31444°E / 1.51389; 110.31444
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுகூச்சிங்
மாவட்டம்கூச்சிங்
மக்கள்தொகை (2013)
 • மொத்தம்1,859
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு93250
மலேசியத் தொலைபேசி எண்கள்6082

பத்து காவா (மலாய் மொழி: Batu Kawa; ஆங்கிலம்: Batu Kawa; சீனம்: 石角) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் கூச்சிங் பிரிவு; கூச்சிங் மாவட்டத்தில் உள்ளது ஒரு புறநகர்ப் பகுதியாகும்.

இந்த நகரப் பகுதியின் வழியாக பான் போர்னியோ நெடுஞ்சாலை (Pan Borneo Highway) செல்கிறது. அந்த வகையில் கூச்சிங், பாவ், லுண்டு, செமத்தான் ஆகிய நகரங்களையும் இந்த நெடுஞ்சாலை இணைக்கின்றது.

பத்து காவா (Batu Kawa) எனும் பெயர் மலாய் வார்த்தைகளில் இருந்து பெறப்பட்டது. "பத்து" என்றால் கல்; "காவா" என்றால் அரிசி சமைக்கப் பயன்படும் பானை.

பொது[தொகு]

1997-ஆம் ஆண்டில், மூடா ஜெயா (MJC) நிறுவனத்தின் மூலமாக பத்து காவா புதிய நகர்ப்பகுதி உருவாக்கப்பட்டது. கூச்சிங் வாழ் மக்களால் "எம்.ஜே.சி." என்று அன்புடன் அழைக்கப்படும் இந்த நகர்ப்பகுதி 265 ஏக்கர் நிலத்தில் உருவாக்கப்பட்டது. கூச்சிங் நகரத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1]

மாவட்டப் பிரிவுகள்[தொகு]

பத்து காவாவில் 12 சிறிய மாவட்டப் பிரிவுகள் உள்ளன.

  • பத்து காவா - Batu Kawa
  • சுதாபோக் - Stapok
  • சின் சான் தூ - Sin San Tu
  • மோயான் - Moyan
  • கிம் சு சிங் - Kim Choo Sing
  • லுவோ சி கான் - Luo Zhi Gan
  • சியா சா லோங் - Xia Sha Long
  • சுங்கை தாப்பாங் - Sungai Tapang
  • ரந்தாவ் பாஞ்சாங் - Rantau Panjang
  • செஜிசாக் - Sejijak
  • சுங்க தெங்கா - Sungai Tengah
  • பங்காலான் பாரு - Pangkalan Baru

மேற்கோள்கள்[தொகு]

  1. "In 1997, Mudajaya Corporation Berhad via its subsidiary MJC City Development Sdn. Bhd. ('MCity"), embarked on the Batu Kawah New Township at Kuching, Sarawak. Batu Kawah New Township, or affectionately known as "MJC" by the Kuchingites is developed on a 265 acres of land. Strategically located only 7KM to downtown Kuching". www.mudajaya.com. பார்க்கப்பட்ட நாள் 28 May 2022.

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்து_காவா&oldid=3644980" இலிருந்து மீள்விக்கப்பட்டது