திரிகூடமலை

ஆள்கூறுகள்: 24°29′56″N 86°50′13″E / 24.499°N 86.837°E / 24.499; 86.837
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரிகூட மலை
त्रिकुट पर्वत
nsj
திரிகூட மலை
திரிகூட மலை is located in சார்க்கண்டு
திரிகூட மலை
திரிகூட மலை
ஆள்கூறுகள்: 24°29′56″N 86°50′13″E / 24.499°N 86.837°E / 24.499; 86.837
நாடுஇந்தியா
மாநிலம்ஜார்கண்ட்
மாவட்டம்தேவ்கர்
நேர வலயம்+5:30 GMT (IST)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-JH

திரிகூடமலை (Trikut Hill), இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் தேவ்கர் மாவட்டத்தில் அமைந்த இந்து தொன்மவியல் மலை ஆகும். திரிகூட மலை மூன்று சிகரங்களை கொண்டுள்ளது. இந்த மலையின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 2470 அடி ஆகும்.[1] இம்மலைக்கு அருகே புகழ் பெற்ற வைத்தியநாதர் கோயில் உள்ளது. இம்மலைக்கு செல்ல மின்சாரத்தால் இயங்கும் இழுவைத் தொட்டிகள் உள்ளது.[2]

திரிகூட மலை மின்சார இழுவைத் தொட்டிகள்

இம்மலையிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் தபோவனம் மகாதேவர் மற்றும் அனுமார் கோயில் உள்ளது. இம்மலையில் மயுராக்சி ஆறு உற்பத்தி ஆகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Trikut Pahar
  2. "Trikut ropeway ready for climb". telegraphindia.com. July 22, 2009. பார்க்கப்பட்ட நாள் June 7, 2017.
  3. "Aerial trip in temple town - Deoghar resumes glider rides, starting Rs 300". telegraphindia.com. July 18, 2017.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிகூடமலை&oldid=3433387" இலிருந்து மீள்விக்கப்பட்டது