வார்னர் புரோஸ். டிஸ்கவரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வார்னர் புரோஸ். டிஸ்கவரி
வகைபொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகைஏப்ரல் 8, 2022; 2 ஆண்டுகள் முன்னர் (2022-04-08)
தலைமையகம்நியூயார்க்கு நகரம், நியூ யோர்க்
ஐக்கிய அமெரிக்கா
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்
தொழில்துறை
உற்பத்திகள்
சேவைகள்
பிரிவுகள்வார்னர் புரோஸ். டிஸ்கவரி நெட்வொர்க்குகள்
வார்னர் புரோஸ். டிஸ்கவரி ஸ்போர்ட்ஸ்
வார்னர் புரோஸ். டிஸ்கவரி குளோபல் ஸ்ட்ரீமிங் & இன்டராக்டிவ் என்டர்டெயின்மென்ட்
வார்னர் புரோஸ். டிஸ்கவரி இன்டர்நேஷனல்
துணை நிறுவனங்கள்
[1]

வார்னர் புரோஸ். டிஸ்கவரி (ஆங்கில மொழி: Warner Bros. Discovery)[2] என்பது அமெரிக்க நாட்டு பன்னாட்டு மக்கள் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு குழும நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் ஏ டி அன்ட் டி ஆல் வார்னர் மீடியாவில் இருந்து விலகி, ஏப்ரல் 8, 2022 அன்று டிசுக்கவரி கொமுயுனிக்கேசன்சு உடன் இணைந்து உருவாக்கப்பட்டது.[3][4]

இந்த நிறுவனத்தின் மூலம் கேளிக்கைப் பூங்கா, வரைகதை புத்தகம், திரைப்படம், இசை, தொலைக்காட்சி நிகழ்ச்சி, நிகழ்பட ஆட்டம், இணைய தளம் போன்ற பல பொழுதுபோக்கு உற்பத்திகளை உருவாக்குகின்றது. இது வரைகதை புத்தக வெளியீட்டாளரான டிசி காமிக்ஸின் உரிமையாளராகவும் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Privacy statement". Warner Bros Discovery. பார்க்கப்பட்ட நாள் April 8, 2022.
  2. "AT&T Announces Details for Completion of WM Spin-Off". AT&T. March 25, 2022. பார்க்கப்பட்ட நாள் March 26, 2022.
  3. Hammond, Ed (May 16, 2021). "AT&T Is Preparing to Merge Media Assets With Discovery". Bloomberg News. https://www.bloomberg.com/news/articles/2021-05-16/at-t-is-said-in-talks-to-combine-content-assets-with-discovery-kor6r2uj. 
  4. Sherman, Alex (May 16, 2021). "AT&T in advanced talks to merge WarnerMedia with Discovery, deal expected as soon as Monday". CNBC. பார்க்கப்பட்ட நாள் June 2, 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்னர்_புரோஸ்._டிஸ்கவரி&oldid=3531454" இலிருந்து மீள்விக்கப்பட்டது