ரோட்சைட் ரோமியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோட்சைட் ரோமியோ
இயக்கம்ஜுகல் ஹன்ஸ்ராஜ்
தயாரிப்புஆதித்யா சோப்ரா
கதைஜுகல் ஹன்ஸ்ராஜ்
இசைசலீம்–சுலைமான்
நடிப்பு
ஒளிப்பதிவுஅன்ஷுல் சோபே
படத்தொகுப்புஆரிப் அகமது
கலையகம்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடு23 அக்டோபர் 2008 (2008-10-23)(குவைத்)
24 அக்டோபர் 2008 (இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்93 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
ஐக்கிய அமெரிக்கா
மொழிஇந்தி
ஆங்கிலம்
மொத்த வருவாய்$2 மில்லியன்[2]

ரோட்சைட் ரோமியோ (Roadside Romeo) என்பது 2008 ஆம் ஆண்டு வெளிவந்த கணினி மூலம் தயாரிக்கப்பட்ட இந்தியன் காதல் இயங்குபடம் ஆகும். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஜுகல் ஹன்ஸ்ராஜ் ஆகியோர் இயக்கினர். இந்த திரைப்படத்தில் சைஃப் அலி கான், கரீனா கபூர், ஜாவேத் ஜாஃபரி, வ்ராஜேஷ் ஹிர்ஜி கான் ஆகியோர் முதன்மைை கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோட்சைட்_ரோமியோ&oldid=3396730" இலிருந்து மீள்விக்கப்பட்டது