இசுக்காண்டியம் பாசுபைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுக்காண்டியம் பாசுபைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இசுக்காண்ட்டியம் மோனோபாசுபைடு[1] பாசுபேனைலிடின் இசுக்காண்டியம்
இனங்காட்டிகள்
12202-43-6
ChemSpider 74860
EC number 235-381-4
InChI
  • InChI=1S/P.Sc
    Key: QWQKEJRTWGEIBF-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82969
SMILES
  • [P].[Sc]
பண்புகள்
PSc
வாய்ப்பாட்டு எடை 75.93
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ScAs
ScSb
ஏனைய நேர் மின்அயனிகள் இட்ரியம் பாசுபைடு
இலந்தனம் பாசுபைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இசுக்காண்டியம் பாசுபைடு (Scandium phosphide) என்பது ScP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இசுக்காண்டியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[2][3][4]

தயாரிப்பு[தொகு]

1000° செல்சியசு வெப்பநிலையில் இசுக்காண்டியமும் சிவப்பு பாசுபரசும் வினைபுரிந்து இசுக்காண்டியம் பாசுபைடு உருவாகிறது.[5]

இயற்பியல் பண்புகள்[தொகு]

உயர் சக்தி, அதிக அதிர்வெண் பயன்பாடுகள் மற்றும் சீரொளி இருமுனையங்களில் பயன்படுத்தப்படும் குறைக்கடத்தியாக இசுக்காண்டியம் பாசுபைடு கணக்கிடப்பட்டுள்ளது..[6][7]

வேதிப் பண்புகள்[தொகு]

ScCoP மற்றும் ScNiP போன்றவற்றை உருவாக்க இசுக்காண்டியம் பாசுபைடை மின்சார வில் மூலம் கோபால்ட்டு அல்லது நிக்கல் சேர்த்து உருக்கலாம்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gschneidner (Jr.), Karl A.; Eyring, LeRoy (1978) (in en). Handbook on the Physics and Chemistry of Rare Earths: without special title. North-Holland Publishing Company. பக். 287. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-444-82507-0. https://www.google.ru/books/edition/Handbook_on_the_Physics_and_Chemistry_of/ROzvAAAAMAAJ?hl=en&gbpv=1&bsq=Scandium+phosphide+ScP&dq=Scandium+phosphide+ScP&printsec=frontcover. பார்த்த நாள்: 10 December 2021. 
  2. "Scandium Phosphide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 10 December 2021.
  3. "scandium phosphide" (in ஆங்கிலம்). National Institute of Standards and Technology. பார்க்கப்பட்ட நாள் 10 December 2021.
  4. (in en) Toxic Substances Control Act (TSCA) Chemical Substance Inventory. U.S. Government Printing Office. 1979. பக். 79. https://www.google.ru/books/edition/Toxic_Substances_Control_Act_TSCA_Chemic/EwXoYmUt_B0C?hl=en&gbpv=1&dq=Scandium+phosphide&pg=RA2-PA49&printsec=frontcover. பார்த்த நாள்: 10 December 2021. 
  5. Parthé, E. (10 January 1963). "Note on the structure of ScP and YP". Acta Crystallographica (in ஆங்கிலம்). pp. 71–71. doi:10.1107/S0365110X63000141. பார்க்கப்பட்ட நாள் 12 December 2021.
  6. Karil, Poornima; Karma, Nikita; Choudhary, K. K.; Kaurav, Netram (29 May 2020). "Effect of pressure on structural and elastic properties of Scandium phosphide". AIP Conference Proceedings. Emerging Interfaces of Physical Sciences and Technology 2019: Eipt2019 2224 (1): 030001. doi:10.1063/5.0000475. Bibcode: 2020AIPC.2224c0001K. https://aip.scitation.org/doi/abs/10.1063/5.0000475?journalCode=apc#:~:text=Scandium%20Phosphide%20is%20a%20semiconductor,under%20the%20influence%20of%20pressure.. பார்த்த நாள்: 10 December 2021. 
  7. Perkins, Peter G.; Marwaha, Ashok K.; Stewart, James J. P. (1 November 1981). "The band structures and magnetic properties of some transition-metal monophosphides I. Scandium phosphide" (in en). Theoretica Chimica Acta 59 (6): 555–568. doi:10.1007/BF00552849. https://link.springer.com/article/10.1007/BF00552849. பார்த்த நாள்: 10 December 2021. 
  8. Kleinke, Holger; Franzen, Hugo F. (1 May 1998). "Sc–Sc Bonding in the New Ternary Phosphide ScNiP". Journal of Solid State Chemistry (in ஆங்கிலம்). pp. 218–222. doi:10.1006/jssc.1997.7704. பார்க்கப்பட்ட நாள் 12 December 2021.