ஹோபார்ட் ஹரிகேன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹோபார்ட் ஹரிகேன்ஸ்
Hobart Hurricanes
தொடர்பிக் பேஷ் லீக்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்ஆத்திரேலியா மேத்தியு வேட்
பயிற்றுநர்ஆத்திரேலியா ஆதம் கிரிபித்
அணித் தகவல்
நகரம்ஹோபார்ட்
நிறங்கள்     செவ்வூதா
உருவாக்கம்2011
உள்ளக அரங்கம்பெல்லரைவ் ஓவல் அரங்கம்
வரலாறு
பிபிஎல் வெற்றிகள்0 (2 முறை இறுதிப்போட்டியில் தோல்வி)
அதிகாரபூர்வ இணையதளம்:Official Website

இருபது20

ஹோபார்ட் ஹரிகேன்ஸ் (Hobart Hurricanes) என்பது ஆத்திரேலியா துடுப்பாட்ட வாரியம் உருவாக்கிய பிக் பேஷ் லீக் எனப்படும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரில் ஹோபார்ட் நகரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முறை அணியாகும்[1]. இந்த அணியின் சொந்த அரங்கம் பெல்லரைவ் ஓவல் அரங்கம் ஆகும். இவ்வணியின் ஆடையிலுள்ள பிரதான நிறம் செவ்வூதா ஆகும். [2]

மேத்தியு வேட், ஜோப்ரா ஆர்ச்சர், டிம் பெயின், டான் கிறிஸ்டியன், டிஆர்கி ஷார்ட், ஜோர்ஜ் பெய்லி போன்ற பல உலகத்தர வீரர்கள் இவ்வணிக்காக விளையாடியுள்ளார்கள் (அ) விளையாடுகிறார்கள்.

ஒவ்வொரு பதிப்பிலும் முடிவுகள்[தொகு]

பதிப்பு குழுச்சுற்றில் தகுதிச் சுற்றில்
2011-12 2nd அரையிறுதியில் தோல்வி
2012–13 6th தகுதி பெறவில்லை
2013–14 4th இறுதிப்போட்டியில் தோல்வி
2014–15 5th தகுதி பெறவில்லை
2015–16 7th தகுதி பெறவில்லை
2016–17 7th தகுதி பெறவில்லை
2017–18 4th இறுதிப்போட்டியில் தோல்வி
2018–19 1st அரையிறுதியில் தோல்வி
2019–20 4th எலிமினேட்டர் போட்டியில் தோல்வி
2020–21 6th தகுதி பெறவில்லை
2021–22 5th எலிமினேட்டர் போட்டியில் தோல்வி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Teams - Big Bash League". web.archive.org. 2013-12-03. Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2022-02-07.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "Motorsport Video |Motorsport Highlights, Replays, News, Clips". FOX SPORTS (in ஆஸ்திரேலிய ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹோபார்ட்_ஹரிகேன்ஸ்&oldid=3484469" இலிருந்து மீள்விக்கப்பட்டது