யூரோப்பியம்(III) ஐதராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூரோப்பியம்(III) ஐதராக்சைடு

புற ஊதா ஒளியில் யூரோப்பியம்(III) ஐதராக்சைடு
இனங்காட்டிகள்
16469-19-5 Y
ChemSpider 77049 Y
EC number 240-517-0
InChI
  • InChI=1S/Eu.3H2O/h;3*1H2/q+3;;;/p-3
    Key: CQQZFSZWNXAJQN-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 85435
SMILES
  • [Eu+3].[OH-].[OH-].[OH-]
பண்புகள்
Eu(OH)3
வாய்ப்பாட்டு எடை 202.988
தோற்றம் வெளிர் சிவப்பு திண்மம்[1]
9.38×10−27[2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் யூரோப்பியம் ஆக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் சமாரியம்(III) ஐதராக்சைடு
கடோலினியம்(III) ஐதராக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

யூரோப்பியம்(III) ஐதராக்சைடு (Europium(III) hydroxide) என்பது Eu(OH)3> என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு[தொகு]

உலோக யூரோப்பியம் தண்ணீருடன் சேர்ந்து வினைபுரிவதால் யூரோப்பியம்(III) ஐதராக்சைடு உருவாகிறது.

வேதிப் பண்புகள்[தொகு]

அமிலங்களுடன் வினைபுரிந்து யூரோப்பியம்(III) உப்புகளை யூரோப்பியம்(III) ஐதராக்சைடு உருவாக்குகிறது:

Eu(OH)3 + 3 H+ → Eu3+ + 3 H2O

உயர் வெப்பநிலைகளில் யூரோப்பியம்(III) ஐதராக்சைடு EuO(OH) ஆக் சிதைவடைகிறது. மேலும் சிதைவுக்கு உட்பட்டால் யூரோப்பியம் ஆக்சைடு (Eu2O3) உருவாகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 《无机化学丛书》. 第七卷 钪 稀土元素. 易宪武 等主编. 科学出版社. P168~171. (2)氢氧化物
  2. John Rumble (June 18, 2018) (in English). CRC Handbook of Chemistry and Physics (99 ). CRC Press. பக். 5-188. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1138561630. https://archive.org/details/crchandbookofche0000unse_l3v2.