மஞ்சுலதா மண்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சுலதா மண்டல்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்அர்ஜூன் சரண் சேதி
தொகுதிபத்திரக்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 சூன் 1976 (1976-06-26) (அகவை 47)
சாம்ராய்பூர், பத்திரக் மாவட்டம், ஒடிசா
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிபிஜு ஜனதா தளம்
தொழில்அரசியல்வாதி
மூலம்: [1]

மஞ்சுலதா மண்டல் (Manjulata Mandal) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆவார். 2019 இந்திய நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மக்களவை உறுப்பினராக ஒடிசாவின் பாத்ராக் மக்களவைத் தொகுதியிலிருந்து பிஜு ஜனதா தளம் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Odisha election results 2019: BJD's women card pays off, five in lead". Debabrata Mohapatra. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
  2. "Bhadrak Lok Sabha Election Results 2019". The Indian Express. 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  3. "BJD list out: Arup Patnaik versus Aparajita Sarangi, Anubhav Mohanty versus Baijayant Panda". The New Indian Express. 28 March 2019. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சுலதா_மண்டல்&oldid=3742399" இலிருந்து மீள்விக்கப்பட்டது