சீசியம் சல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீசியம் சல்பைடு
சீசியம் சல்பைடு caesium sulfide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சீசியம் சல்பைடு
இனங்காட்டிகள்
12214-16-3 Y
ChemSpider 22499401
InChI
  • InChI=1S/2Cs.S/q2*+1;-2
    Key: QTNDMWXOEPGHBT-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14496896
SMILES
  • [S-2].[Cs+].[Cs+]
பண்புகள்
Cs2S
வாய்ப்பாட்டு எடை 297.876
தோற்றம் வெண்மை நிற படிகங்கள்
அடர்த்தி 4.19 கிராம்.செ.மீ−3
உருகுநிலை 480 °செல்சியசு[1]
நீராற்பகுப்பில் சீசியம் பைசல்பைடு தோன்றும்[2]
எத்தனால் மற்றும் கிளிசரால்-இல் கரைதிறன் கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம், எதிர்-புளோரைட்டு
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நஞ்சு
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H314, H400
P260, P264, P273, P280, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P363, P391, P405, P501
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சீசியம் ஆக்சைடு
சீசியம் செலீனைடு
சீசியம் தெலூரைடு
சீசியம் பொலோனைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இலித்தியம் சல்பைடு
சோடியம் சல்பைடு
பொட்டாசியம் சல்பைடு
உருபீடியம் சல்பைடு
பிரான்சியம் சல்பைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சீசியம் சல்பைடு (Caesium sulfide) என்பது Cs2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நீரிய கரைசலில் இது ஓர் வலிமையான காரமாகச் செயல்படுகிறது. சீசியம் சல்பைடு காற்றில் அழுகிய முட்டையின் நாற்றத்தை உமிழ்கிறது.

தயாரிப்பு[தொகு]

சீசியம் மற்றும் கந்தகத்தை டெட்ரா ஐதரோ பியூரானில் வினைபுரியச் செய்து சோடியம் சல்பைடைப் போலவே நீரிலி சீசியம் சல்பைடையும் தயாரிக்கலாம். வினை நிகழ அமோனியா அல்லது நாப்தலீன் வினைக்கலவையுடன் சேர்க்கப்படவேண்டும்.[3]

2Cs + S → Cs2S

ஐதரசன் சல்பைடை சீசியம் ஐதராக்சைடு கரைசலில் கரைத்து சீசியம் பைசல்பைடை தயாரிக்க முடியும். பின்னர் இதிலிருந்தும் சீசியம் சல்பைடு கிடைக்கிறது.[4][5]

CsOH + H2S → CsHS + H2O
CsHS + CsOH → Cs2S + H2O

மேற்கோள்கள்[தொகு]

  1. Dale L. Perry, Sidney L. Phillips: Handbook of inorganic compounds. CRC Press, 1995, ISBN 978-0-8493-8671-8, S. 336 ([1], p. 336, கூகுள் புத்தகங்களில்).
  2. Jean D'Ans, Ellen Lax: Taschenbuch für Chemiker und Physiker. 3. Elemente, anorganische Verbindungen und Materialien, Minerale, Band 3. 4. Auflage, Springer, 1997, ISBN 978-3-5406-0035-0, S. 692 ([2], p. 692, கூகுள் புத்தகங்களில்).
  3. J.-H. So and P. Boudjouk (1992). N. G. Russell. ed. "Hexamethyldisilathiane". Inorganic Syntheses: 30–32. doi:10.1002/9780470132609.ch11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780470132609. 
  4. Wilhelm Blitz, Ernst Wilke-Dörfurt: "Über Sulfide des Rubidiums und Cäsiums" in Zeitschr. f. anorg. Chem. 1906. 48, S. 297–317. Volltext
  5. R. Abegg, F. Auerbach: 'Handbuch der anorganischen Chemie'. Verlag S. Hirzel, Bd. 2, 1908. S. 430.Volltext
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீசியம்_சல்பைடு&oldid=3361535" இலிருந்து மீள்விக்கப்பட்டது