பேரியம் ஐதரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரியம் ஐதரைடு
Barium hydride
இனங்காட்டிகள்
13477-09-3
ChEBI CHEBI:32592 Y
ChemSpider 26408 Y
InChI
  • InChI=1S/Ba.2H/q+2;2*-1 Y
    Key: RQPZNWPYLFFXCP-UHFFFAOYSA-L Y
  • InChI=1S/Ba.2H/q+2;2*-1
    Key: BPYQMQIZFKTCMA-UHFFFAOYSA-N
பப்கெம் 5483624
பண்புகள்
BaH2
வாய்ப்பாட்டு எடை 139.343 கி/மோல்
தோற்றம் வெண்மையும் சாம்பல் நிறமும் கலந்த படிகம்
அடர்த்தி 4.16 கி/செ.மீ3
உருகுநிலை 675 °C (1,247 °F; 948 K)
வினைபுரியும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பேரியம் ஐதரைடு (Barium hydride) BaH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். பேரியம் அயனியும் ஐதரசனும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1]

தயாரிப்பு[தொகு]

தனிமநிலை பேரியத்தை ஐதரசனுடன் சேர்த்து நீர்மமாக்கினால் பேரியம் ஐதரைடு உருவாகிறது.:[2]

Ba + H2 → BaH2

வினைகள்[தொகு]

பேரியம் ஐதரைடு ஆக்சிசன் மற்றும் நீருடன் வினையில் ஈடுபடுகிறது. ஆலைடு அல்லது குரோமேட்டு போன்ற திண்ம ஆக்சிசனேற்றிகளுடன் இதை சேர்க்கும்போது இச்சேர்மம் எளிதாக வெடிக்கிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. WM Haynes. CRC Handbook of Chemistry and Physics 95 th ed. CRC Press, 2014. pp 4-50
  2. Libowitz, G. G. (1987). "Calcium, Strontium and Barium Hydrides". Inorganic Reactions and Methods. பக். 158–159. doi:10.1002/9780470145166.ch133. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780471186557. 
  3. Inorganic Chemistry Series Volume II Alkaline Earth Metal Boron-Aluminum Gallium Group. Science Press. pp 150. 4.1.2 Calcium Hydride, Hydrogen Chloride and Hydrogen
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரியம்_ஐதரைடு&oldid=3353824" இலிருந்து மீள்விக்கப்பட்டது