தகிசர்

ஆள்கூறுகள்: 19°15′00″N 72°51′34″E / 19.250069°N 72.859347°E / 19.250069; 72.859347
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தகிசர்
மும்பை பெருநகரப் பகுதி
தகிசர் தொடருந்து நிலையம்
அடைபெயர்(கள்): दहिसर
தகிசர் is located in Mumbai
தகிசர்
தகிசர்
ஆள்கூறுகள்: 19°15′00″N 72°51′34″E / 19.250069°N 72.859347°E / 19.250069; 72.859347
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை புறநகரம்
நகரம்மும்பை
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்பெருநகரமும்பை மாநகராட்சி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்400 068 (East & West)
தொலைபேசி குறியீடு022
வாகனப் பதிவுMH 47

தகிசர் (Dahisar) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை நகரத்தின் மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு புறநகர்ப்பகுதியின் வடக்கில் அமைந்துள்ளது. இப்பகுதியில் தகிசர் ஆறு பாய்கிறது. இப்பகுதியில் குஜராத்தி மக்களுக்கு அடுத்து மராத்தியர்கள் அதிகம் வாழ்கின்றனர். சர்ச் கேட்டிலிருந்து விரார் செல்லும் மின்சார தொடருந்துகள் தகிசார் வழியாகச் செல்கிறது. இதனருகில் போரிவலி பகுதி உள்ளது. தானே மாவட்டத்தில் இருந்த தகிசர் பகுதி 1956-ஆம் ஆண்டில் மும்பை பெருநகரப் பகுதியுடன் இணைக்கப்பட்டது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mumbai Suburban District". Mumbaisuburban.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2013-01-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகிசர்&oldid=3353196" இலிருந்து மீள்விக்கப்பட்டது