சாமோசின் எராயன்

ஆள்கூறுகள்: 37°40′19″N 26°53′08″E / 37.67194°N 26.88556°E / 37.67194; 26.88556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாமோசின் எராயன்
Ηραίο Σάμου
Heraion in Samos, Greece.
சாமோசின் எராயன் is located in கிரேக்கம்
சாமோசின் எராயன்
Shown within Greece
இருப்பிடம்சாமோஸ், கிரேக்கம்
ஆயத்தொலைகள்37°40′19″N 26°53′08″E / 37.67194°N 26.88556°E / 37.67194; 26.88556
வகைவழிபாட்டிடம்
வரலாறு
கலாச்சாரம்பண்டைக் கிரேக்கம்
அதிகாரபூர்வ பெயர்: பித்தகோரியன் மற்றும் சாமோசின் எராயன்
வகைCultural
அளவுகோல்ii, iii
வரையறுப்பு1992 (16வது உலக பாரம்பரியக் குழு)
சுட்டெண்595
State Partyகிரேக்க நாடு
RegionEurope and North America

சாமோசின் எராயன் (Heraion of Samos) என்பது கிரேக்க நாட்டின், தீவான சாமோசில் உள்ள பண்டைய நகரமான சாமோசின் (நவீன பித்தகோரியன்) தென்மேற்கே 6 கிமீ தொலைவில் ஹீரா தேவிக்கு அமைக்கபட்டு இருந்த ஒரு பெரிய கோயில் ஆகும். இது இம்ப்ராசோஸ் ஆற்றின் தாழ்வான, சதுப்பு நிலத்தில், அது கடலுக்குள் நுழையும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு உள்ள உள்ள தொன்மையான கோவில் பிரம்மாண்டமான அயனி கோவில்களில் முதன்மையானது, ஆனால் இந்த தளத்தில் இதன் முன்னோடி கோயில் கி.மு. 8 ஆம் நூற்றாண்டு [1] அல்லது அதற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தது. [2] கோயிலின் இடிபாடுகள் கொண்ட தளம், இதன் ஒரே நிற்கும் நெடுவரிசை தூணுடன், 1992 இல் அருகிலுள்ள பித்தகோரியனுடன் இணைந்து யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. Cypriote terracotta votive objects date as early as the late 8th century (Gerhard Schmidt, Kyprische Bildwerke aus dem Heraion von Samos, (Samos, vol. VII) 1968).
  2. "The inconspicuous beginnings of the altar may perhaps date back to late Mycenaean times" observes the Heraion's excavator, Helmut Kyrieleis, in Kyrielis (1993), p. 128.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமோசின்_எராயன்&oldid=3348976" இலிருந்து மீள்விக்கப்பட்டது