பித்தகோரியன்

ஆள்கூறுகள்: 37°41′27″N 26°56′36″E / 37.69083°N 26.94333°E / 37.69083; 26.94333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாமோசின் பித்தகோரியன்
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
பித்தகோரியோவில் உள்ள பழங்கால கோட்டை சுவர்கள்
அமைவிடம்சாமோஸ், கிரேக்கம் (நாடு)
பகுதிPythagoreion and Heraion of Samos
கட்டளை விதிபண்பாட்டுக் களம்: (ii)(iii)
உசாத்துணை595-001
பதிவு1992 (16-ஆம் அமர்வு)
பரப்பளவு285.9 ha (706 ஏக்கர்கள்)
Buffer zone402.25 ha (994.0 ஏக்கர்கள்)
ஆள்கூறுகள்37°41′27″N 26°56′36″E / 37.69083°N 26.94333°E / 37.69083; 26.94333
பித்தகோரியன் is located in கிரேக்கம்
பித்தகோரியன்
Location of பித்தகோரியன் in கிரேக்கம்.

பித்தகோரியன் (Pythagoreion) என்பது கிரேக்க நாட்டின், சாமோஸ் தீவில் உள்ள பண்டைய நகரமான சமோசின் தொல்லியல் தளமாகும். இது நவீன நகரமான பித்தகோரியோ பகுதியில் அமைந்துள்ளது, அதிலிருந்து இதன் நவீன பெயர் வந்தது.

இந்த தொல்லியல் தளத்தில் பண்டைய கிரேக்க மற்றும் உரோமானிய நினைவுச்சின்னங்கள் மற்றும் புகழ்பெற்ற பழங்கால சுரங்கப்பாதை, யூபலினோஸ் சுரங்கம் அல்லது யூபலினியன் நீர்வழி ஆகியவை உள்ளன. சாமோசின் எராயன் உடன் சேர்த்து பித்தகோரியன் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக 1992 இல் அறிவிக்கப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பித்தகோரியன்&oldid=3352058" இலிருந்து மீள்விக்கப்பட்டது