2022 இந்தியன் பிரீமியர் லீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2022 இந்தியன் பிரீமியர் லீக்
நாட்கள்26 மார்ச் – 29 மே 2022
நிர்வாகி(கள்)இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ)
துடுப்பாட்ட வடிவம்இருபது20
போட்டித் தொடர் வடிவம்குழுநிலை, வீழ்த்தி முன்னேறுதல்[1]
நடத்துனர்(கள்)இந்தியா
மொத்த பங்கேற்பாளர்கள்10
மொத்த போட்டிகள்74
அலுவல்முறை வலைத்தளம்www.iplt20.com
2021
2023

2022 இந்தியன் பிரீமியர் லீக் (விளம்பர ஆதரவு காரணங்களுக்காக டாட்டா ஐபிஎல் 2022 என்று அழைக்கப்படுகிறது), என்பது 2007ஆம் ஆண்டு பிசிசிஐயால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் என்ற தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் 15ஆம் பதிப்பாகும். இம்முறை, புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[2]

பின்னணி[தொகு]

2022 பதிப்பில் புதிதாக 2 அணிகள் இடம் பெறும் எனவும், அஹமதாபாத், லக்னோ, இந்தூர், கட்டக், கவுஹாத்தி, தர்மசாலா 6 ஆகிய நகரங்களில் எவையேனும் 2 நகரங்களை மையமாகக் கொண்டு இவ்விரு அணிகளும் செயல்படும் எனவும் , ஆகஸ்ட் 2021-ல் பிசிசிஐ அறிவித்திருந்தது[3][4].

25 அக்டோபர் 2021 நடந்த ஏலத்தில், RPSG குழுமம் லக்னோ அணியை 7,090 கோடி ரூபாய்க்கும் ,CVG கேப்பிடல் குழுமம் அஹமதாபாத் அணியை 5,625 கோடிக்கும் வாங்கின.[5]

லக்னோ அணியின் பெயர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் என்றும், அகமதாபாத் அணியின் பெயர் குஜராத் டைட்டன்ஸ் என்றும் அறிவிக்கப்பட்டது.

புள்ளிப்பட்டியல்[தொகு]

நிலை Grp அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி தகுதி
1 A டெல்லி கேப்பிடல்ஸ் 1 1 0 0 2 0.914 தகுதிப்போட்டி 1க்குத் தகுதி
2 B பஞ்சாப் கிங்ஸ் 1 1 0 0 2 0.697
3 A கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 1 1 0 0 2 0.639 வெளியேற்றுதல் போட்டிக்குத் தகுதி
4 B குஜராத் டைட்டன்ஸ் 0 0 0 0 0
5 A லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 0 0 0 0 0
6 A ராஜஸ்தான் ராயல்ஸ் 0 0 0 0 0
7 B சன்ரைசர்ஸ் ஐதராபாத் 0 0 0 0 0
8 B சென்னை சூப்பர் கிங்ஸ் 1 0 1 0 0 −0.639
9 B ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 1 0 1 0 0 −0.697
10 A மும்பை இந்தியன்ஸ் 1 0 1 0 0 −0.914
27 மார்ச் 2022 ஆட்டம்(கள்) இற்றைப்படுத்தப்பட்டது. மூலம்: IPLT20.com

குழுநிலைச் சுற்று[தொகு]

போட்டிகள்[தொகு]

போட்டி 1
26 மார்ச் 2022
19:30
ஆட்டவிபரம்
எம். எஸ். தோனி 50* (38)
உமேஸ் யாதவ் 2/20 (4 நிறைவுகள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 இலக்குகளால் வெற்றிபெற்றது
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்.), நிதின் மேனன் (இந்.)
ஆட்ட நாயகன்: உமேஸ் யாதவ் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 2
27 மார்ச் 2022
15:30 (ப/இ)
ஆட்ட விவரம்
டெல்லி கேப்பிடல்ஸ்
177/5 (20 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ்
179/6 (18.2 நிறைவுகள்)
லலித் யாதவ் 48* (38)
பசில் தம்பி 3/35 (4 நிறைவுகள்)
டெல்லி கேப்பிடல்ஸ் 4 இலக்குகளால் வெற்றிபெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை
நடுவர்கள்: சையது காலித் (இந்.), ரொட் டக்கர் (ஆஸ்.)
ஆட்ட நாயகன்: குல்தீப் யாதவ் (டெல்லி கேப்பிடல்ஸ்)
  • டெல்லி கேப்பிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 3
27 மார்ச் 2022
19:30
ஆட்ட விவரம்
பஞ்சாப் கிங்ஸ்
205/2 (20 நிறைவுகள்)
பஞ்சாப் கிங்ஸ் 5 இலக்குகளால் வெற்றிபெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், மும்பை
நடுவர்கள்: யஷ்வந் பார்டே (இந்.), நிதின் மேனன் (இந்.)
ஆட்ட நாயகன்: ஓடியன் ஸ்மித் (பஞ்சாப் கிங்ஸ்)
  • பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • ராஜ் பாவா (பஞ்சாப் கிங்ஸ்) இ20 போட்டிகளில் அறிமுகமானார்.
  • பானுக்க ராஜபக்ச, ஓடியன் ஸ்மித் (பஞ்சாப் கிங்ஸ்) ஆகிய இருவரும் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமாயினர்.

போட்டி 4
28 மார்ச் 2022
19:30
ஆட்டவிபரம்
குஜராத் டைட்டன்ஸ் 5 இலக்குகளால் வெற்றிபெற்றது
வான்கேடே அரங்கம், மும்பை (Group A vs Group B)
நடுவர்கள்: பச்சீம் பதக் (இந்) and வீரேந்தர் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: முகம்மது சமி (குஜராத் டைட்டன்ஸ்)
  • குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 5
29 மார்ச் 2022
19:30
ஆட்டவிபரம்
ராஜஸ்தான் ராயல்ஸ் 61 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
மகாராட்டிர துடுப்பாட்ட வாரிய அரங்கம், புனே (Group A vs Group B)
நடுவர்கள்: உல்காச் காந்தே (இந்) and புரூஸ் ஒக்சென்போர்ட் (அவுஸ்)
ஆட்ட நாயகன்: சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 6
30 மார்ச் 2022
19:30
ஆட்டவிபரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 3 இலக்குகளால் வெற்றிபெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை (Group A vs Group B)
நடுவர்கள்: ஜெயராமன் மதனகோபால் (இந்) and நவ்தீப் சிங் (இந்)
ஆட்ட நாயகன்: வனிந்து அசரங்க (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 7
31 மார்ச் 2022
19:30
ஆட்டவிபரம்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 6 இலக்குகளால் வெற்றிபெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை (Group B vs Group A)
நடுவர்கள்: வீரேந்தர் சர்மா (இந்) and ரொட் டக்கர் (அவுஸ்)
ஆட்ட நாயகன்: Evin Lewis (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்)
  • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 8
1 ஏப்ரல் 2022
19:30
ஆட்டவிபரம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 இலக்குகளால் வெற்றிபெற்றது
வான்கேடே அரங்கம், மும்பை (Group B vs Group A)
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்) and சையது காலித் (இந்)
ஆட்ட நாயகன்: உமேஸ் யாதவ் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 9
2 ஏப்ரல் 2022
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
ராஜஸ்தான் ராயல்ஸ் 23 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை (Group A)
நடுவர்கள்: நிதின் மேனன் (இந்) and பச்சீம் பதக் (இந்)
ஆட்ட நாயகன்: ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 10
2 ஏப்ரல் 2022
19:30
ஆட்டவிபரம்
குஜராத் டைட்டன்ஸ் 14 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
மகாராட்டிர துடுப்பாட்ட வாரிய அரங்கம், புனே (Group B vs Group A)
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்) and உல்காச் காந்தே (இந்)
ஆட்ட நாயகன்: லொக்கி பெர்கசன் (குஜராத் டைட்டன்ஸ்)
  • டெல்லி கேப்பிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 11
3 ஏப்ரல் 2022
19:30
ஆட்டவிபரம்
பஞ்சாப் கிங்ஸ் 54 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை (Group B)
நடுவர்கள்: யஷ்வந் பார்டே (இந்) and ரொட் டக்கர் (அவுஸ்)
ஆட்ட நாயகன்: லயம் லிவிங்ஸ்டன் (பஞ்சாப் கிங்ஸ்)
  • சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 12
4 ஏப்ரல் 2022
19:30
ஆட்டவிபரம்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை (Group A vs Group B)
நடுவர்கள்: ஜெயராமன் மதனகோபால் (இந்) and நவ்தீப் சிங் (இந்)
ஆட்ட நாயகன்: அவேஷ் கான் (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்)
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 13
5 ஏப்ரல் 2022
19:30
ஆட்டவிபரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 4 இலக்குகளால் வெற்றிபெற்றது
வான்கேடே அரங்கம், மும்பை (Group A vs Group B)
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்) and சையது காலித் (இந்)
ஆட்ட நாயகன்: தினேஷ் கார்த்திக் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 14
6 ஏப்ரல் 2022
19:30
ஆட்டவிபரம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 இலக்குகளால் வெற்றிபெற்றது
மகாராட்டிர துடுப்பாட்ட வாரிய அரங்கம், புனே (Group A)
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்) and புரூஸ் ஒக்சென்போர்ட் (அவுஸ்)
ஆட்ட நாயகன்: பாட் கம்மின்ஸ் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • பாட் கம்மின்ஸ் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) scored the joint-fastest half-century in the IPL (14 balls).[6]

போட்டி 15
7 ஏப்ரல் 2022
19:30
ஆட்டவிபரம்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 6 இலக்குகளால் வெற்றிபெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை (Group A)
நடுவர்கள்: தபன் சர்மா (இந்) and ரொட் டக்கர் (அவுஸ்)
ஆட்ட நாயகன்: குவின்டன் டி கொக் (Lukhnow Super Giants)
  • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 16
8 ஏப்ரல் 2022
19:30
ஆட்டவிபரம்
குஜராத் டைட்டன்ஸ் 6 இலக்குகளால் வெற்றிபெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை (Group B)
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்) and வீரேந்தர் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: சுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்)
  • குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 17
9 ஏப்ரல் 2022
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 8 இலக்குகளால் வெற்றிபெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை (Group B)
நடுவர்கள்: நிதின் மேனன் (இந்) and நவ்தீப் சிங் (இந்)
ஆட்ட நாயகன்: அபிசேக் சர்மா (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 18
9 ஏப்ரல் 2022
19:30
ஆட்டவிபரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 7 இலக்குகளால் வெற்றிபெற்றது
மகாராட்டிர துடுப்பாட்ட வாரிய அரங்கம், புனே (Group A vs Group B)
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்) and புரூஸ் ஒக்சென்போர்ட் (அவுஸ்)
ஆட்ட நாயகன்: அனுஜ் ராவத் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 19
10 ஏப்ரல் 2022
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
டெல்லி கேப்பிடல்ஸ் 44 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை (Group A)
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூசி) and ஜெயராமன் மதனகோபால் (இந்)
ஆட்ட நாயகன்: குல்தீப் யாதவ் (டெல்லி கேப்பிடல்ஸ்)
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 20
10 ஏப்ரல் 2022
19:30
ஆட்டவிபரம்
ராஜஸ்தான் ராயல்ஸ் 3 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
வான்கேடே அரங்கம், மும்பை (Group A)
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்) and தபன் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: யுவேந்திர சகல் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 21
11 ஏப்ரல் 2022
19:30
ஆட்டவிபரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 8 இலக்குகளால் வெற்றிபெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை (Group B)
நடுவர்கள்: சிரா ரவிகாந்ரெட்டி (இந்) and ரொட் டக்கர் (அவுஸ்)
ஆட்ட நாயகன்: கேன் வில்லியம்சன் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 22
12 ஏப்ரல் 2022
19:30
ஆட்டவிபரம்
சென்னை சூப்பர் கிங்ஸ் 23 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை (Group B)
நடுவர்கள்: நிதின் மேனன் (இந்) and நிதின் பண்டிட் (இந்)
ஆட்ட நாயகன்: சிவம் துபே (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 23
13 ஏப்ரல் 2022
19:30
ஆட்டவிபரம்
பஞ்சாப் கிங்ஸ் 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
மகாராட்டிர துடுப்பாட்ட வாரிய அரங்கம், புனே (Group B vs Group A)
நடுவர்கள்: உல்காச் காந்தே (இந்) and புரூஸ் ஒக்சென்போர்ட் (அவுஸ்)
ஆட்ட நாயகன்: மயங்க் அகர்வால் (பஞ்சாப் கிங்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 24
14 ஏப்ரல் 2022
19:30
ஆட்டவிபரம்
குஜராத் டைட்டன்ஸ் 37 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை (Group B vs Group A)
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூசி) and ரோகன் பண்டிட் (இந்)
ஆட்ட நாயகன்: ஹர்திக் பாண்டியா (குஜராத் டைட்டன்ஸ்)
  • ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 25
15 ஏப்ரல் 2022
19:30
ஆட்டவிபரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 7 இலக்குகளால் வெற்றிபெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை (Group A vs Group B)
நடுவர்கள்: சதாசிவ் ஐயர் (இந்) and வீரேந்தர் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: ராகுல் திரிப்பாத்தி (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 26
16 ஏப்ரல் 2022
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 18 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை (Group A)
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்) and நிகில் பட்டவர்த்தன் (இந்)
ஆட்ட நாயகன்: கே. எல். ராகுல் (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 27
16 ஏப்ரல் 2022
19:30
ஆட்டவிபரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 16 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
வான்கேடே அரங்கம், மும்பை (Group B vs Group A)
நடுவர்கள்: ஜெயராமன் மதனகோபால் (இந்) and சிரா ரவிகாந்ரெட்டி (இந்)
ஆட்ட நாயகன்: தினேஷ் கார்த்திக் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • டெல்லி கேப்பிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 28
17 ஏப்ரல் 2022
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 7 இலக்குகளால் வெற்றிபெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை (Group B)
நடுவர்கள்: ரோகன் பண்டிட் (இந்) and பச்சீம் பதக் (இந்)
ஆட்ட நாயகன்: உம்ரன் மலிக் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 29
17 ஏப்ரல் 2022
19:30
ஆட்டவிபரம்
குஜராத் டைட்டன்ஸ் 3 இலக்குகளால் வெற்றிபெற்றது
மகாராட்டிர துடுப்பாட்ட வாரிய அரங்கம், புனே (Group B)
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்) and உல்காச் காந்தே (இந்)
ஆட்ட நாயகன்: டேவிட் மில்லர் (குஜராத் டைட்டன்ஸ்)
  • குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது

போட்டி 30
18 ஏப்ரல் 2022
19:30
ஆட்டவிபரம்
ராஜஸ்தான் ராயல்ஸ் 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை (Group A)
நடுவர்கள்: சதாசிவ் ஐயர் (இந்) and வீரேந்தர் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: யுவேந்திர சகல் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • யுவேந்திர சகல் (ராஜஸ்தான் ராயல்ஸ்) took a hat-trick and a five-wicket haul.[7]

போட்டி 31
19 ஏப்ரல் 2022
19:30
ஆட்டவிபரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 18 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை (Group B vs Group A)
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூசி) and நிதின் பண்டிட் (இந்)
ஆட்ட நாயகன்: பாஃப் டு பிளெசீ (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 32
20 ஏப்ரல் 2022
19:30
ஆட்டவிபரம்
டெல்லி கேப்பிடல்ஸ் 9 இலக்குகளால் வெற்றிபெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை (Group B vs Group A)
நடுவர்கள்: தபன் சர்மா (இந்) and ரொட் டக்கர் (அவுஸ்)
ஆட்ட நாயகன்: குல்தீப் யாதவ் (டெல்லி கேப்பிடல்ஸ்)
  • டெல்லி கேப்பிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 33
21 ஏப்ரல் 2022
19:30
ஆட்டவிபரம்
சென்னை சூப்பர் கிங்ஸ் 3 இலக்குகளால் வெற்றிபெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை (Group A vs Group B)
நடுவர்கள்: உல்காச் காந்தே (இந்) and புரூஸ் ஒக்சென்போர்ட் (அவுஸ்)
ஆட்ட நாயகன்: முகேஷ் சௌத்ரி (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • Hrithik Shokeen (மும்பை இந்தியன்ஸ்) made his T20 debut.

போட்டி 34
22 ஏப்ரல் 2022
19:30
ஆட்டவிபரம்
ராஜஸ்தான் ராயல்ஸ் 15 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
வான்கேடே அரங்கம், மும்பை (Group A)
நடுவர்கள்: நிதின் மேனன் (இந்) and நிகில் பட்டவர்த்தன் (இந்)
ஆட்ட நாயகன்: ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • டெல்லி கேப்பிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான் ராயல்ஸ்) became the second player to score consecutive hundreds in the IPL, after ஷிகர் தவான். Buttler also became the second player after விராட் கோலி to score three or more centuries in a single IPL season.[8]

போட்டி 35
23 ஏப்ரல் 2022
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
குஜராத் டைட்டன்ஸ் 8 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை (Group B vs Group A)
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்) and உல்காச் காந்தே (இந்)
ஆட்ட நாயகன்: ரஷீத் கான் (குஜராத் டைட்டன்ஸ்)
  • குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டி 36
23 ஏப்ரல் 2022
19:30
ஆட்டவிபரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 9 இலக்குகளால் வெற்றிபெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை (Group B)
நடுவர்கள்: ஜெயராமன் மதனகோபால் (இந்) and சிரா ரவிகாந்ரெட்டி (இந்)
ஆட்ட நாயகன்: மார்கோ ஜான்சன் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 37
24 ஏப்ரல் 2022
19:30
ஆட்டவிபரம்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 36 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
வான்கேடே அரங்கம், மும்பை (Group A)
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (SA) and சையது காலித் (இந்)
ஆட்ட நாயகன்: கே. எல். ராகுல் (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 38
25 ஏப்ரல் 2022
19:30
ஆட்டவிபரம்
பஞ்சாப் கிங்ஸ் 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
வான்கேடே அரங்கம், மும்பை (Group B)
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (SA) and தபன் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: ஷிகர் தவான் (பஞ்சாப் கிங்ஸ்)
  • சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 39
26 ஏப்ரல் 2022
19:30
ஆட்டவிபரம்
ராஜஸ்தான் ராயல்ஸ் 29 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
மகாராட்டிர துடுப்பாட்ட வாரிய அரங்கம், புனே (Group A vs Group B)
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்) and புரூஸ் ஒக்சென்போர்ட் (அவுஸ்)
ஆட்ட நாயகன்: ரியான் பராக் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 40
27 ஏப்ரல் 2022
19:30
ஆட்டவிபரம்
குஜராத் டைட்டன்ஸ் 5 இலக்குகளால் வெற்றிபெற்றது
வான்கேடே அரங்கம், மும்பை (Group B)
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூசி) and நவ்தீப் சிங் (இந்)
ஆட்ட நாயகன்: உம்ரன் மலிக் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
  • குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • உம்ரன் மலிக் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்) took his first five-wicket haul.[9]

போட்டி 41
28 ஏப்ரல் 2022
19:30
ஆட்டவிபரம்
டெல்லி கேப்பிடல்ஸ் 4 இலக்குகளால் வெற்றிபெற்றது
வான்கேடே அரங்கம், மும்பை (Group A)
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்) and பச்சீம் பதக் (இந்)
ஆட்ட நாயகன்: குல்தீப் யாதவ் (டெல்லி கேப்பிடல்ஸ்)
  • டெல்லி கேப்பிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • Harshit Rana (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) made his T20 debut.

போட்டி 42
29 ஏப்ரல் 2022
19:30
ஆட்டவிபரம்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
மகாராட்டிர துடுப்பாட்ட வாரிய அரங்கம், புனே (Group A vs Group B)
நடுவர்கள்: உல்காச் காந்தே (இந்) and மைக்கல் கோ (இங்)
ஆட்ட நாயகன்: குருணால் பாண்டியா (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்)
  • பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 43
30 ஏப்ரல் 2022
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
குஜராத் டைட்டன்ஸ் 6 இலக்குகளால் வெற்றிபெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை (Group B)
நடுவர்கள்: சையது காலித் (இந்) and வீரேந்தர் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: ராகுல் தெவாத்தியா (குஜராத் டைட்டன்ஸ்)
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டி 44
30 ஏப்ரல் 2022
19:30
ஆட்டவிபரம்
மும்பை இந்தியன்ஸ் 5 இலக்குகளால் வெற்றிபெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை (Group A)
நடுவர்கள்: யஷ்வந் பார்டே (இந்) and புரூஸ் ஒக்சென்போர்ட் (அவுஸ்)
ஆட்ட நாயகன்: சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 45
1 மே 2022
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
வான்கேடே அரங்கம், மும்பை (Group A)
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூசி) and சிரா ரவிகாந்ரெட்டி (இந்)
ஆட்ட நாயகன்: மொசின் கான் (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்)
  • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டி 46
1 மே 2022
19:30
ஆட்டவிபரம்
சென்னை சூப்பர் கிங்ஸ் 13 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
மகாராட்டிர துடுப்பாட்ட வாரிய அரங்கம், புனே (Group B)
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்) and அனில் சவுத்ரி (இந்)
ஆட்ட நாயகன்: ருதுராஜ் கெயிக்வாட் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 47
2 மே 2022
19:30
ஆட்டவிபரம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 இலக்குகளால் வெற்றிபெற்றது
வான்கேடே அரங்கம், மும்பை (Group A)
நடுவர்கள்: ஜெயராமன் மதனகோபால் (இந்) and நிதின் பண்டிட் (இந்)
ஆட்ட நாயகன்: Rinku Singh (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 48
3 மே 2022
19:30
ஆட்டவிபரம்
பஞ்சாப் கிங்ஸ் 8 இலக்குகளால் வெற்றிபெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை (Group B)
நடுவர்கள்: ரோகன் பண்டிட் (இந்) and வீரேந்தர் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: காகிசோ ரபாடா (பஞ்சாப் கிங்ஸ்)
  • குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டி 49
4 மே 2022
19:30
ஆட்டவிபரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 13 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
மகாராட்டிர துடுப்பாட்ட வாரிய அரங்கம், புனே (Group B)
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்) and மைக்கல் கோ (இங்)
ஆட்ட நாயகன்: ஹர்ஷல் படேல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 50
5 மே 2022
19:30
ஆட்டவிபரம்
டெல்லி கேப்பிடல்ஸ் 21 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை (Group A vs Group B)
நடுவர்கள்: நிகில் பட்டவர்த்தன் (இந்) and நவ்தீப் சிங் (இந்)
ஆட்ட நாயகன்: டேவிட் வார்னர் (டெல்லி கேப்பிடல்ஸ்)
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 51
6 மே 2022
19:30
ஆட்டவிபரம்
மும்பை இந்தியன்ஸ் 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை (Group A vs Group B)
நடுவர்கள்: சதாசிவ் ஐயர் (இந்) and ஜெயராமன் மதனகோபால் (இந்)
ஆட்ட நாயகன்: டிம் டேவிட் (மும்பை இந்தியன்ஸ்)
  • குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 52
7 மே 2022
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
ராஜஸ்தான் ராயல்ஸ் 6 இலக்குகளால் வெற்றிபெற்றது
வான்கேடே அரங்கம், மும்பை (Group B vs Group A)
நடுவர்கள்: யஷ்வந் பார்டே (இந்) and சிரா ரவிகாந்ரெட்டி (இந்)
ஆட்ட நாயகன்: யசஸ்வி ஜைஸ்வால் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
  • மும்பை இந்தியன்ஸ் were eliminated as a result of this match.[10]

போட்டி 53
7 மே 2022
19:30
ஆட்டவிபரம்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 75 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
மகாராட்டிர துடுப்பாட்ட வாரிய அரங்கம், புனே (Group A)
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்) and மைக்கல் கோ (இங்)
ஆட்ட நாயகன்: அவேஷ் கான் (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்)
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 54
8 மே 2022
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 67 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
வான்கேடே அரங்கம், மும்பை (Group B)
நடுவர்கள்: புரூஸ் ஒக்சென்போர்ட் (அவுஸ்) and நிதின் பண்டிட் (இந்)
ஆட்ட நாயகன்: வனிந்து அசரங்க (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டி 55
8 மே 2022
19:30
ஆட்டவிபரம்
சென்னை சூப்பர் கிங்ஸ் 91 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை (Group B vs Group A)
நடுவர்கள்: நிதின் மேனன் (இந்) and ரோகன் பண்டிட் (இந்)
ஆட்ட நாயகன்: டேவன் கான்வே (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • டெல்லி கேப்பிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 56
9 மே 2022
19:30
ஆட்டவிபரம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 52 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை (Group A)
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூசி) and சதாசிவ் ஐயர் (இந்)
ஆட்ட நாயகன்: ஜஸ்பிரித் பும்ரா (மும்பை இந்தியன்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 57
10 மே 2022
19:30
ஆட்டவிபரம்
குஜராத் டைட்டன்ஸ் 62 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
மகாராட்டிர துடுப்பாட்ட வாரிய அரங்கம், புனே (Group B vs Group A)
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்) and மைக்கல் கோ (இங்)
ஆட்ட நாயகன்: சுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்)
  • குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
  • குஜராத் டைட்டன்ஸ் qualified for the playoffs as a result of this match.[11]

போட்டி 58
11 மே 2022
19:30
ஆட்டவிபரம்
டெல்லி கேப்பிடல்ஸ் 8 இலக்குகளால் வெற்றிபெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை (Group A)
நடுவர்கள்: நிதின் மேனன் (இந்) and நிகில் பட்டவர்த்தன் (இந்)
ஆட்ட நாயகன்: மிட்செல் மார்ஷ் (டெல்லி கேப்பிடல்ஸ்)
  • டெல்லி கேப்பிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 59
12 மே 2022
19:30
ஆட்டவிபரம்
மும்பை இந்தியன்ஸ் 5 இலக்குகளால் வெற்றிபெற்றது
வான்கேடே அரங்கம், மும்பை (Group B vs Group A)
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூசி) and சிரா ரவிகாந்ரெட்டி (இந்)
ஆட்ட நாயகன்: டானியல் சாம்ஸ் (மும்பை இந்தியன்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • சென்னை சூப்பர் கிங்ஸ் were eliminated as a result of this match.[12]

போட்டி 60
13 மே 2022
19:30
ஆட்டவிபரம்
பஞ்சாப் கிங்ஸ் 54 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை (Group B)
நடுவர்கள்: ஜெயராமன் மதனகோபால் (இந்) and நிதின் பண்டிட் (இந்)
ஆட்ட நாயகன்: ஜோனி பேர்ஸ்டோ (பஞ்சாப் கிங்ஸ்)
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 61
14 மே 2022
19:30
ஆட்டவிபரம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 54 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
மகாராட்டிர துடுப்பாட்ட வாரிய அரங்கம், புனே (Group A vs Group B)
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்) and அனில் சவுத்ரி (இந்)
ஆட்ட நாயகன்: ஆன்ட்ரே ரசல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டி 62
15 மே 2022
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
குஜராத் டைட்டன்ஸ் 7 இலக்குகளால் வெற்றிபெற்றது
வான்கேடே அரங்கம், மும்பை (Group B)
நடுவர்கள்: ரோகன் பண்டிட் (இந்) and வீரேந்தர் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: ரித்திமான் சாஃகா (குஜராத் டைட்டன்ஸ்)
  • சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
  • குஜராத் டைட்டன்ஸ் advanced to Qualifier 1 as a result of this match.

போட்டி 63
15 மே 2022
19:30
ஆட்டவிபரம்
ராஜஸ்தான் ராயல்ஸ் 24 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை (Group A)
நடுவர்கள்: பச்சீம் பதக் (இந்) and தபன் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: டிரென்ட் போல்ட் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

போட்டி 64
16 மே 2022
19:30
ஆட்டவிபரம்
டெல்லி கேப்பிடல்ஸ் 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை (Group A vs Group B)
நடுவர்கள்: சதாசிவ் ஐயர் (இந்) and நிதின் மேனன் (இந்)
ஆட்ட நாயகன்: ஷர்துல் தாகூர் (டெல்லி கேப்பிடல்ஸ்)
  • பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 65
17 மே 2022
19:30
ஆட்டவிபரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 3 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
வான்கேடே அரங்கம், மும்பை (Group B vs Group A)
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூசி) and நிதின் பண்டிட் (இந்)
ஆட்ட நாயகன்: ராகுல் திரிப்பாத்தி (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
  • மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 66
18 மே 2022
19:30
ஆட்டவிபரம்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 2 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை (Group A)
நடுவர்கள்: யஷ்வந் பார்டே (இந்) and ரோகன் பண்டிட் (இந்)
ஆட்ட நாயகன்: குவின்டன் டி கொக் (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்)
  • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
  • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் qualified for the playoffs and கொல்கத்தா நைட் ரைடர்ஸ் were eliminated as a result of this match.[13]
  • குவின்டன் டி கொக் and கே. எல். ராகுல் (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்) scored the highest opening partnership in the IPL.[14]

போட்டி 67
19 மே 2022
19:30
ஆட்டவிபரம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8 இலக்குகளால் வெற்றிபெற்றது
வான்கேடே அரங்கம், மும்பை (Group B)
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்) and சதாசிவ் ஐயர் (இந்)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
  • பஞ்சாப் கிங்ஸ் and சன்ரைசர்ஸ் ஐதராபாத் were eliminated as a result of the match.[15]

போட்டி 68
20 மே 2022
19:30
ஆட்டவிபரம்
ராஜஸ்தான் ராயல்ஸ் 5 இலக்குகளால் வெற்றிபெற்றது
பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை (Group B vs Group A)
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூசி) and நிகில் பட்டவர்த்தன் (இந்)
ஆட்ட நாயகன்: ரவிச்சந்திரன் அசுவின் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
  • ராஜஸ்தான் ராயல்ஸ் qualified for the playoffs (Qualifier 1) as a result of this match.[16]

போட்டி 69
21 மே 2022
19:30
ஆட்டவிபரம்
மும்பை இந்தியன்ஸ் 5 இலக்குகளால் வெற்றிபெற்றது
வான்கேடே அரங்கம், மும்பை (Group A)
நடுவர்கள்: நிதின் மேனன் (இந்) and தபன் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: ஜஸ்பிரித் பும்ரா (மும்பை இந்தியன்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் qualified for the playoffs and டெல்லி கேப்பிடல்ஸ் were eliminated as a result of this match.[17]

போட்டி 70
22 மே 2022
19:30
ஆட்டவிபரம்
பஞ்சாப் கிங்ஸ் 5 இலக்குகளால் வெற்றிபெற்றது
வான்கேடே அரங்கம், மும்பை (Group B)
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்) and நிகில் பட்டவர்த்தன் (இந்)
ஆட்ட நாயகன்: கார்பிரீத் பிரார் (பஞ்சாப் கிங்ஸ்)
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "BCCI announces the successful bidders for two new Indian Premier League Franchises". bcci.tv. Board of Control for Cricket in India. பார்க்கப்பட்ட நாள் 25 October 2021.
  2. "IPL to become 10-team tournament from 2022". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-22.
  3. "BCCI approves 10-team IPL from 2022; backs cricket's inclusion in 2028 Los Angeles Olympics". www.timesnownews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-22.
  4. "New IPL team auction likely on October 17 through closed bids". Cricbuzz (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-22.
  5. "Lucknow and Ahmedabad become home to the two newest IPL franchises". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-22.
  6. "IPL 2022: பாட் கம்மின்ஸ் smashes joint-fastest half-century in league history; equals கே. எல். ராகுல்'s record with 14-ball fifty" (in en). Hindustan Times. 6 ஏப்ரல் 2022. https://www.hindustantimes.com/cricket/ipl-2022-pat-cummins-smashes-joint-fastest-half-century-in-league-history-reaches-fifty-in-merely-14-deliveries-101649266470498.html. 
  7. "ஜோஸ் பட்லர் ton, யுவேந்திர சகல் hat-trick give ராஜஸ்தான் ராயல்ஸ் narrow win". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2022. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  8. "Tendulkar leads as cricket fraternity reserve massive praise for Buttler" (in en). Hindustan Times. https://www.hindustantimes.com/cricket/ipl-2022-surely-the-best-white-ball-player-in-the-world-former-players-including-tendulkar-vaughan-reserve-massive-praise-for-jos-buttler-101650644514057.html. 
  9. "GT vs SRH: உம்ரன் மலிக் breathes fire to claim first five-wicket haul in IPL". India Today. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2022. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  10. "IPL 2022: மும்பை இந்தியன்ஸ், 5-time champions, first team to be knocked out of playoffs race" (in en). India Today. https://www.indiatoday.in/sports/ipl-2022/story/ipl-2022-5-time-champions-mi-1st-team-to-be-knocked-out-of-playoffs-race-1946661-2022-05-07. 
  11. "Gill 63*, Rashid four-for lead குஜராத் டைட்டன்ஸ் to playoffs". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 மே 2022.
  12. "Sams, Meredith lead rout of சென்னை சூப்பர் கிங்ஸ்". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 மே 2022.
  13. "De Kock stars as LSG secure passage to playoffs with nervy win". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 18 மே 2022.
  14. "குவின்டன் டி கொக் and கே. எல். ராகுல் set new IPL record for highest opening wicket partnership". India Today. 18 மே 2022. https://www.indiatoday.in/sports/ipl-2022/story/quinton-de-kock-and-kl-rahul-set-new-ipl-record-for-highest-opening-wicket-partnership-1951155-2022-05-18. 
  15. "IPL 2022 playoff qualification scenarios: RCB's win puts pressure on DC; SRH and PBKS eliminated". Scroll.in. பார்க்கப்பட்ட நாள் 19 மே 2022.
  16. "Jaiswal, Ashwin secure second spot for RR". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 21 மே 2022.
  17. "RCB sneak into playoffs after Tim David, ஜஸ்பிரித் பும்ரா knock டெல்லி கேப்பிடல்ஸ் out". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 மே 2022.