கராத் குடைவரைகள்

ஆள்கூறுகள்: 17°14′07″N 74°09′08″E / 17.2352778°N 74.1522222°E / 17.2352778; 74.1522222
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கராத் குடைவரைகள்
கராத் குடைவரைகள், அகசிவ் லேனி
கராத் குடைவரைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
கராத் குடைவரைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
கராத் குடைவரைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
கராத் குடைவரைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
ஆள்கூறுகள்17°14′07″N 74°09′08″E / 17.2352778°N 74.1522222°E / 17.2352778; 74.1522222

கராத் குடைவரைகள் (Karad Caves) மகாராஷ்டிர மாநிலத்தின் சத்தாரா மாவட்டத்தில் உள்ள கராத் எனுமிடத்திலிருந்து தென்மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் ஜக்கின்வாடி எனும் கிராமத்தில் கொய்னா ஆறு பாயும் மலைக்குன்றில் அமைந்த 66 பௌத்த குடைவரைகளின் தொகுதியாகும். இக்குடைவரை கிபி முதல் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இந்த 66 குடைவரைகள் ஆகசிவ், பைரவ் மற்றும் தோகிரை குன்றுகளில் அமைந்துள்ளது. [1] They are composed of:

மேற்கோள்கள்[தொகு]

  1. Ahir, D. C. (2003). Buddhist sites and shrines in India: history, art, and architecture (1. ). Delhi: Sri Satguru Publ.. பக். 197. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8170307740. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கராத்_குடைவரைகள்&oldid=3341629" இலிருந்து மீள்விக்கப்பட்டது