பெலுசியம் சண்டை (கிமு 525)

ஆள்கூறுகள்: 31°02′30″N 32°32′42″E / 31.041667°N 32.545°E / 31.041667; 32.545
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெலுசியம் சண்டை

பெலுசியம் சண்டையின் முடிவில் பாரசீகத்தின் அகமானிசியப் பேரரசர் இரண்டாம் காம்பிசெஸ் மற்றும் எகிப்தின் 26-ஆம் வம்ச பார்வோன் மூன்றாம் சாம்திக் சந்தித்து பேசுதல், கிமு
நாள் மே கிமு 525
இடம் பெலுசியம், பண்டைய எகிப்து
31°02′30″N 32°32′42″E / 31.041667°N 32.545°E / 31.041667; 32.545
அகமானிசியப் பேரரசுக்கு வெற்றி [1]
நிலப்பகுதி
மாற்றங்கள்
அகமானிசியப் பேரரசில் எகிப்தை இணைத்தல்
பிரிவினர்
எகிப்து இராச்சியம் அகாமனிசியப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
பார்வோன் மூன்றாம் சாம்திக் (போர்க் கைதியாதல்) பேரரசர் இரண்டாம் காம்பிசெஸ்
பலம்
அறியப்படவில்லை அறியப்படவில்லை
இழப்புகள்
50,000 7,000
Lua error in Module:Location_map at line 391: The value "{{{longitude}}}" provided for longitude is not valid.

பெலுசியம் சண்டை (Battle of Pelusium) கிமு 525-ஆம் ஆண்டில், பாரசீகத்தின் அகமானிசியப் பேரரசர் இரண்டாம் காம்பிசெஸ் படைகளுக்கும், பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 26-ஆம் வம்ச பார்வோன் மூன்றாம் சாம்திக் படையினருக்கும் நைல் நதி வடிநிலத்தில் கிழக்கில் உள்ள பெலுசியம் எனுமிடத்தில் நடைபெற்ற சண்டையாகும். [2]இச்சண்டையில் அகாமனிசியப் பேரரசு படையினர் வென்றனர். போரில் எகிப்திய மன்னர் மூன்றாம் சாம்திக் போர்க் கைதியாக பிடிக்கப்பட்டார். பண்டைய எகிப்து, அகாமனிசியப் பேரரசு கீழ் ஒரு மாகாணமாக மாறியது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Oxford Handbook of the State in the Ancient Near East and Mediterranean. Oxford University Press. February 2013. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0195188318. 
  2. battles of Pelusium

மேலும் படிக்க[தொகு]

  • Herodotus. The Histories. Suffolk, England: Penguin Books, 1975.
  • Dupuy, R. Ernest, and Trevor N. Dupuy. The Encyclopedia of Military History from 3500 BC. to the present. New York: Harper and Row, 1977.
  • Fuller, J.F.C. A Military History of the Western World, Volume One. N.P.: Minerva Press, 1954.
  • Harbottle, Thomas. Dictionary of Battles. New York: Stein and Day, 1971.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலுசியம்_சண்டை_(கிமு_525)&oldid=3449787" இலிருந்து மீள்விக்கப்பட்டது