மடகாஸ்கர்: எஸ்கேப் 2 ஆப்பிரிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மடகாஸ்கர்: எஸ்கேப் 2 ஆப்பிரிக்கா
இயக்கம்எரிக் டார்னெல்
டாம் மெக்ரத்
தயாரிப்புமிரெயில்லே சோரியா
மார்க் ஸ்விப்ட்
கதைஈதன் கோகன்
எரிக் டார்னெல்
டாம் மெக்ரத்
இசை
  • ஹான்ஸ் சிம்மர்
  • வில்.ஐ.எம்
நடிப்புபென் ஸ்டில்லர்
கிரிஸ் ராக்
தாவீது சுவிம்மர்
ஜடா பிங்கெட் சுமித்
சச்சா பரோன் கோகன்
செட்ரிக் த என்டர்டெய்னர்
ஆன்டி ரிக்டர்
பெர்னி மேக்
அலெக் பால்ட்வின்
செர்ரி செப்பர்ட்
வில்.ஐ.எம்
படத்தொகுப்புமார்க் எ. ஹெஸ்டர்
கலையகம்டிரீம்வொர்க்ஸ் அனிமேசன்[1]
பசிபிக் டேட்டா இமேஜஸ்
விநியோகம்டிரீம்வொர்க்ஸ் அனிமேசன்[2]
பாராமவுண்ட் பிக்சர்ஸ்[3]
வெளியீடுநவம்பர் 7, 2008 (2008-11-07)
ஓட்டம்89 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$150 மில்லியன் (1,072.7 கோடி)
மொத்த வருவாய்ஐஅ$603.9 மில்லியன் (4,318.9 கோடி)[4]

மடகாஸ்கர்: எஸ்கேப் 2 ஆப்பிரிக்கா என்பது 2008ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நகைச்சுவை இயங்குபடம் ஆகும். இது மடகாஸ்கர் திரைப்படத் தொடரில் இரண்டாவதாக வெளிவந்தது. நவம்பர் 7 அன்று வெளிவந்தது. ஐஅ$150 மில்லியன் (1,072.7 கோடி) செலவில் தயாரிக்கப்பட்டு ஐஅ$603.9 மில்லியன் (4,318.9 கோடி) வசூல் செய்தது.[5]

கிரிசு ராக் இப்படத்தில் வரிக்குதிரைக்கு குரல் கொடுத்திருந்தார்.

உசாத்துணை[தொகு]

  1. "AFI|Catalog".
  2. "AFI|Catalog".
  3. "AFI|Catalog".
  4. "Madagascar: Escape 2 Africa". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் May 24, 2016.
  5. Fritz, Ben (September 14, 2005). "D'Works will rely on animal instinct". Variety. https://www.variety.com/article/VR1117929100.