எம். எம். பீர்முஹம்மது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். எம். பீர்முஹம்மது(M. M. Peer Mohamed) இஸ்லாமிய அறிஞரும், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் அரசியல்வாதியும் ஆவார்.

திருநெல்வேலி மாவட்டம்,அம்பாசமுத்திரம் வட்டம் இரவண சமுத்திரத்தில் பிறந்த இவர் சொல்லின் செல்வர் என்றும் அழைக்கப்பட்டவர். 1967 ஆம் ஆண்டு சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில்,மேலப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் சார்பாக போட்டியிட்டு தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[1]


மேலப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 எம்.எம். பீர்முஹம்மது மு.லீக் 36123 55.04 எஸ்.ஆர்.ரெட்டியார் காங்கிரசு 27999 42.66 [2].

இறப்பு[தொகு]

22-1-81 அன்று எம். எம். பீர்முஹம்மது அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967 [1] சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967
  2. 1967 தேர்தல் முடிவுகள்
  3. முதுகளத்தூர்.காம் [2] பரணிடப்பட்டது 2021-09-13 at the வந்தவழி இயந்திரம் எம். எம். பீர்முஹம்மது அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எம்._பீர்முஹம்மது&oldid=3895190" இலிருந்து மீள்விக்கப்பட்டது